English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dialectic
-2 n. வாதமுறை ஆராய்ச்சி வல்லுநர், (பெயரடை) வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்குச் சார்ந்த.
Dialectical
a. வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்கச் சார்ந்த, வாதப் பொருத்தமுடைய, தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
Dialectics
n. pl. வாதமுறைப்படி உண்மையை ஆய்தல், அளவையாய்வு.
Dialogic
a. உரையாடலிலுள்ள, உரையாடலைச் சார்ந்த.
Dialogist
n. உரையாடல் முறையிற் பேசுபவர், உரையாடல் முறையில் எழுதுபவர்.
Dialogue
n. உரையாடல், உரையாடல் வடிவ இலக்கியம்.
Dial-plate
n. கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
Dialysis
n. (வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Dialytic
a. (வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
Diamagnetic
a. குறுக்கக்காந்த ஆற்றலுள்ள, காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய.
Diamagnetism
n. குறுக்குக்காந்த ஆற்றல், காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை, குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
Diamante
n. பளபளப்பான மின்துகள் ஔதபிறங்கும் தணிவகை, (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
Diamantiferous
a. வைரக்கல் விளைவிக்கின்ற.
Diameter
n. வட்டத்தின் குறுக்களவு, விட்டம்.
Diamond
n. வைரம், கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல், மிக உறுதிவாய்ந்த பொருள், கரியப்படிகம், சாய் சதுர வடிவம், சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு, ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை, (பெயரடை) வைரக்கல் போன்ற, வைரத்தால் செய்யப்பட்ட, சாய் சதுரக் குறியிடப்பட்ட, சாய்சதுர வடிவுடைய.
Diamond-drill
n. வைரத்தூளை நுனியில் உடைய துளைக் கருவி.
Diamond-dust
n. வைரத்தூள்.
Diamond-field
n. வைரக்கல் விளையும் நிலப்பகுதி.
Diamond-hitch
n. பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.