English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Discovery
n. கண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வௌதப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
Discrder
n. சீர்க்குலைவு, ஒழுங்கற்ற நிலை, குழப்பம், அமைதிக்பேடு, கொந்தளிப்பு, உல்ல்நிலைக்கோளாறு, நோய், (வினை) ஒழுங்குகெடு, அமைதிகுலை, சமநிலை கெடு, குழப்பு கோளாறு உண்டாக்கு, தொந்தரவு செய்.
Discredit
n. கெட்டபெயர், நற்பெயருக்குக் கேடு, கறை, கெட்ட, பெயருக்குக் காரணமான செய்தி, நாணயக்கேடு, வாணிக மதிப்புக்கேடு, நம்பிக்கைக்கேடு,. ஐயப்பாடு (வினை) நம்ப மறு, அவநம்பிக்கை தெரிவி, நாணயம் கெடு,நற்பெயர் கெடு, இகழ்ச்சி உண்டுபண்ணு.
Discreditable
a. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
Discreet
a. முன் விழிப்புடைய, கூரிய நோக்குடைய, காலமறிந்து செயலாற்றுகிற, வேண்டாதபோது பேசாத.
Discrepancy
n. முன்பின் இசைவின்மை, முரண்பாடு.
Discrepant
a. முன்னுக்குப்பின் முரணுகிற, ஒப்பிசைவற்ற,
Discrete
a. தனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
Discretion
n. தன்விருப்புரிமை, பொருந்துமாறு அறிதல் உசிதம்.
Discretive
a. பிரிக்கிற, வெவ்வேறாக்குகிற, பிரிநிலையான.
Discriminate
v. வேறுபாடு கண்டறி, வேறுபடுத்து உவ்ர், தனிச்சிறப்புக் காண், மற்றவற்றிலிருந்து தேர்ந்தெடு, கூர்ந்து வேறுபாடு உவ்ர், ஒரங்காட்டு, ஒருசார்பாயிரு.
Discriminating
a. வேறுபாடு காண்கிற, திரித்துணர்வுடைய, கூரறிவுடைய, நுழைபுலம் வாய்ந்த, வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
Discriminative
a. வேறுபாடு குறிக்கிற, சிறப்பியலபாயமைந்த, வேறுபாடு காட்டுகிற.
Discrown
v. முடியிழக்கச்செய், அரச பதவியிலிருந்து விலக்கு.
Discursive
a. மேலோட்டமான, தாவித்தாவிச் செல்கிற, தொடர்ச்சியற்ற, இங்கொன்றம் அங்கொன்றமான, சுற்றி வளைத்துச் செல்கிற, மற்றொன்று விரிக்கிற, வாதமுறையான, ஆய்வு முறையான.
Discus
n. கனமான திகிரிவட்டம், சக்கரப்படை.
Discuss
v. ஆய்வுரை, விவாதம் செய் வாதாடு, வாதிட்டு ஆராய், (பே-வ)உணவு-இன்தேறல் முதலியவற்றைமகிழ்ச்சியோடு உட்கொள்.
Discussion
n. ஆய்வுரை, விவாதம், கலந்தாராய்ச்சி செய்தல், மகிழ்ச்சியோடு உணவு உட்கொள்ளுதல், அறுவை மருத்துவத்திற் கட்டியை உடைத்தல்.
Disdain
n. ஏளன இகழ்ச்சி, ஆணவப் புறக்கணிப்பு, (வினை) ஏளனமாகக் கருது, வெறுத்தொதுக்கு, ஆணவத்துடன் அவமதி.
Disease
n. நோய, பிணி, நோக்காட்டின் காரணம், செடியினத்தின் நோய்., மனத்தின் சீரழிந்த நிலை, ஒழுக்கத்தின் சீர்குலைவு.