English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Diseased
a. நோய்ப்பட்ட, பிணியினாற் பீடிக்கபட்ட, கோளாறுற்ற, சீரழிந்த.
Disembark
v. கப்பலிலிருந்து கரையில் இறங்கு, கரையில் இறங்கு.
Disembarrass
v. தொல்லைகளிலிருந்து விடுதலை செய், கலக்கம் நீக்கு, விடுவி, சிக்கலகற்று.
Disembody
v. ஆவியுருவை உடலினின்றும் அகற்று, உடலினின்றும்பிரி, பருப்பொருளினின்றும் விடுவி, படையினைக் கலை.
Disembogue
v. ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய், ஊற்று, பொழி, பேச்சு முதலியவற்றைக் கொட்டு, மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு.
Disembosom
v. நெஞ்சில் உள்ளதை வௌதயிடு, மனச்சுமை இறக்கு, மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி.
Disembowel
v. குடலைப்பிடுங்க குடல் பிதுங்கம்படி கிழி, உட்பிளந்து வௌதப்படுத்து
Disembroil
v. சிக்கலிலிருந்து விடுவி, குழப்பந்தௌதவி.
Disenchant
v. மயக்கமகற்று, மருள்நீக்கு.
Disencumber
v. வில்லங்கம் நீக்கு, சுமையிறக்கு,.
Disendow
v. திருக்கோயில் மானியங்களைப் பறி.
Disenfranchise
v. வாக்குரிமையைப் பறி,
Disengage
n. முட்டுமாற்று, வாட்போரில் எதிரியினுடைய வாளின் ஒரு பக்கத்திலிருந்து வாளின் முனையை மறுபக்கத்துக்கு மாற்றிக்கொள்ளும் முறை, (வினை) பிடிதளர்த்திவிடு, பிடிப்பு அகற்று, தொடர்பு விடுவி, ஈடுபாடு நீக்கு,சிக்கறுத்துவிடு, கட்டறுத்துவிடு, விடுதலை செய், கழலு, விலகிவந்துவிடு.
Disengaged
a. வவடுவிக்கப்பட்ட, பிடி அகற்றப்பெற்ற, ஈடுபாடுகளினின்று விடுபட்ட, வேறு ஈடுபாடற்ற,ஓய்வுடைய.
Disengagement
n. விடுவித்தல், விடுவிப்பு, இணைபிரிப்பு, தொடர்பு நீக்கம், கட்டுநீக்கம், பற்றின்மை, ஈடுபாடற்ற நிலை, வில்லங்கமின்மை, செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை, இயல்பான எளிய நடைமுறை, மண உறுதிக் கலைப்பு, முட்டுமாற்று, வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை, போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
Disentangle
v. சிக்கலற்று, சிக்கல் நிலையினின்றும் விடுவி, குழப்பம் தௌதயவை.
Disenthral, disenthrall
v. அடிமைத்தனத்தினின்றும் விடுவி.
Disentomb
v. கல்லறையினின்றும் வௌதயே எடு, தோண்டியெடு, புத்தாய்வு செய்து கண்டுபிடி.
Disentwine
v. முறுக்கவிழ், சுற்றவிழ்.
Disequilibrium
n. சமநிலையின்மை, சரிநிலையிழப்பு, நிலையில்லாம.