English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dishabituate
v. படிந்துவிடட வழக்கத்திலிருந்து விடுவி.
Disharm;orize
v. பொருத்தமற்றதாக்கு, முரண்பாடாகு.
Disharmony
n. ஒவ்வாத தன்மை, ஒற்றுமைக்கேடு.
Dishearten
v. ஊக்கம் கெடு, சோர்வூட்டு.
Disherison
v. மரபுச் சொத்துரிமை இல்லாமற் செய்தல்.
Dishevelled
a. தலைமுடி வகையில் பரட்டையான, கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற, விரிகோலமான, பம்பைத் தலையுடைய, ஒழுங்கற்ற, திரைதத, சுருக்கங்கள் கொண்ட, திருந்தாத் தோற்றமுடைய, பண்படாத.
Dishonour
n. மானக்கேடு, அவமதிப்பு, இகழ்ச்சி, இழிதகைமை, இகழ்ச்சிக்குரிய செய்தி, பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு, மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு, (வினை) அவமதிப்புச்செய், இகழ், கற்பழி, பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு, மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
Dishonourable
a. மதிப்புக்கேடான, இகழ்ச்சிக்குரிய, றகேடான, கீழ்த்தளமான, இழிந்த.
Dishorn
v. கொம்புகளை நீக்கு, கொம்புகளைக் கவர்.
Dishouse
v. வீடற்றவராக்கு.
Disillusion
n. மருட்சி நீக்கம், தெருட்சி, தேற்றம், (வினை) மயக்கத்திலிருந்து தௌதவி, தெருட்டு.
Disillusionaize
v. மயக்கத்திலிருந்து விடுவி, மசி தௌதவி, மாயையிலிருந்து மீட்பி.
Disillusioned
a. மாயையிலிருந்து மீண்ட, மயக்கந்தௌதந்த, அறிவுத் தௌதவுடைய, பொது நம்பிக்கைகளிலிருந்து தௌதவி, தெருட்டு.
Disincentive
n. பின்வாங்கச் செய்கிற ஒன்று, ஊக்கக்கேடு, தடை, முயற்சி செய்வதற்கத் தடை, (பெயரடை) பின்வாங்கச் செய்கிற, ஊக்கம் கெடுக்கிற, தடையான.
Disinclination
n. மனமில்லாமை, விருப்பமில்லாமை.
Disincline
v. விருப்பமில்லாமற் செய், வெறுப்பு உண்டாகும்படி தூண்டு.
Disinclined
v. மனமில்லாத, விருப்பமில்லாத, வெறுப்புள்ள.
Disincorporarte
v. கூட்டவை கலை, கூட்டுக்குழு உரிமைகளில்லாதாக்கு.
Disintegrate
v. ஆக்கக் கூறுகளாகப் பிரி, கூட்டழி, சிதை கூறுகூறாக்க, கூட்டழிவுறு, சிதைவுறு.
Disintegrator
n. நொறுக்கிப் பொடிசெய்யும் பொறி.