English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Distant
a. தொலைவான, தூரத்திலுள்ள, தொலைவளவுடைய, தூரமிகுதியான, தொலையளவு, மிகுதியுடைய, இடைத்தொலைவு மிகுதியுடைய, நெடுங்கால்த்துக்கு முற்பட்ட, நெடுங்காலங் கடந்த, மிகுதியான கால இடையீடுடைய, உறவு வகையில் நெருக்கமில்லாத, நெருங்கிய ஒப்புமையற்ற, ஒப்புமை குறைந்த, உறவாடாது ஒதுங்கி நடக்கிற, நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Distaste
n. வெறுப்பு, விருப்பமின்மை, சுவையின்மை.
Distasteful
a. சுவையற்ற, விருப்பமற்ற, வெறுப்பான.
Distemper
-1 n. உடற்கேடு, மனக்கோளாறு, நோய்நிலை, நாய் நோய், விலங்கின நோய்வகை, சிடுசிடுப்பு, அரசியற் குழப்பநிலை, (வினை) உடல்நலங்கெடு, மனக்கோளாறு உண்டுபண்ணு, மூளை நலங்கெடு.
Distemper
-2 n. உட்சுவர்களிற் சுண்ணப்பரப்பின் மீதும் நீற்றுப்பரப்பின் மீவம் முட்டைக்கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஓவியமுறை, பற்றோவியமுறை, (வினை) பற்றோவிய முறையில் வண்ண ஓவியந்தீட்டு.
Distempered
a. குழப்பமான, தாறுமாறான, மட்டமைதியற்ற, சிடுசிடுப்பு வாய்ந்த.
Distend
v. பரப்பி விரிவுறச்செய், உள்ளிருந்து பருக்கச் செய், நீட்டு, பரப்பு, விரிவுறு, பரப்புறு, வீங்கு.
Distensibility
n. விரியும் இயல்பு, நீளும் இயல்பு,
Distensible
a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
Distensile
a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய, பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
Distension, distention
n. விரிவுறுத்தல், விரித்தல், விரிதல், விரிவு, பெரிதாகும் நிலை, விரியுமியல்பு, விரிவுற்ற நிலை.
Distich
n. ஈரடித்தொகுதி, ஈரடிச்செய்யுள், குறளடிப்பா, (தாவ) இருவரிசைகள் கொண்ட, இரு வரிசையாகவுள்ள.
Distil
v. வடித்திறக்கு,.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு, சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு, வடிகலததைக் கையாளு, வடித்திறக்கப் பெறு, சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு, சொட்டுச் சொட்டாக விழு, துளி துளியாக வௌதயிடு, துளியாகக் கசிந்து வடி, மெல்ல வழிந்தோடு, திவலைகள் கசிந்து பரவவிடு.
Distillate
n. வடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
Distillation
n. வடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
Distillatory
a. வாலைவடிப்பதற்கான, சாராய வடிப்புக்குரிய.
Distiller
n. வடித்திறக்கபவர், சாராயவகை வடிப்பவர்.
Distilleries
துணிவடிமனை, வடிசாலை
Distillery
n. வடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
Distinct
a. தௌதவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான.