English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Eight
n. எட்டு, எண்மர், எட்டுப்பொருள்கள், நண்பகலுக்கு அல்லது நள்ளிரவுக்கு அடுத்த எட்டாவது மணி, (பெ.) எட்டாவதான.
Eight-day
a. எட்டு நாளளவும் நீடிக்கின்ற.
Eighteen
n. பதினெட்டு, பதினெட்டன் குறி, (பெ.) பதினெட்டான.
Eightfoil
n. எட்டிதழ்களுள்ள மலர்.
Eightfold
a. எண்வகுப்பான, எட்டு மடங்கான, (வினையடை) எண்பகுப்பாக, எண்மடங்காக.
Eight-foot
a. எட்டடி அளவான, எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற, (வினையடை) எட்டடி அளவில்.
Eighth
a. எட்டாம், எட்டாவதான, எட்டில் ஒரு பகுதியான, அரைக்காலான, (இசை.) எட்டாஞ்சுரமான.
Eighthly
adv. எட்டாம் இடத்தில், எட்டாவதாக.
Eighties
n. pl. எண்பதிலிருந்து எண்பத்தொன்பது வரையுள்ள என்கள், வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் எண்பது முழ்ல் எண்பத்தொன்பது வரையுள்ள எண்களைக் கொண்டு முடியும் ஆண்டுகள்.
Eightieth
n. எண்பதில் ஒரு பங்கு, (பெ.) எண்பதாவதான, எண்பதாம், எண்பதில் ஒரு பகுதியான.
Eight-oar
n. எட்டுத் துடுப்புடைய பந்தயப் படகு, (பெ.) எட்டுத் துடுப்புடைய.
Eight-score
n. நுற்றறுபது, எண்மடங்கான இருபது, (பெ.) நுற்றறுபதான.
Eightsman
n. படகோட்டிகள் எண்மருள் ஒருவர்.
Eightsome
n. எண்மர் தொகுதி, எண்மர் கூட்டு, எண்மர் சேர்ந்து ஆடும்நடனம், (பெ.) எண்மர் தொகுதியான எண்மர் கூட்டான, எண்மர் சேர்ந்து ஆடுகிற.
Eighty
n. எண்பது, (பெ.) எண்பதான.
Eirenicon
n. அமைதிக்கான திட்டம், போர்நிறுத்தம் செய்வதற்கான சமாதானப்பேச்சு.
Eisteddfod
n. வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம், வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம், இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம்.
Eiswool
n. ஈரிழைக் கம்பளி வகை.
Either
pron யாதேனுமொன்று, இரண்டிலொன்று, இரண்டில் ஒவ்வொன்றும், (பெ.) இரண்டில் ஒவ்வொன்றுமான, (வினையடை) இரண்டிலொன்றாக.
Ejaculate
v. விட்டெறி, திடீரெனச் சாற்று.