English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Egocentric
a. தன்முனைப்புள்ள.
Egoism
n. (மெய்) தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு, தான் என்ற எண்ணம், தன்னலவேட்கை நெறி, தன்னலம்ம, தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்.
Egoist
n. தற்புகழ்ச்சியாளர், தன்முனைப்பாளர்.
Egoistic, egoistical
a. தன்னலம்பற்றிய ஆணவம் வௌதப்படுகின்ற.
Egotheism
n. நானே கடவுளெனல்.
Egotism
n. 'நான்' என்னும் முனைப்பு சொல்லை அடிக்கடி பயன்படுத்துதல், தற்பெருமை கூறுதல்.
Egotist
n. தற்பெருமையாளர்.
Egotistic, egotistical
a. தற்பெருமை காட்டுகின்ற, இறுமாப்பான.
Egotize
v. தன்னை மிகுத்துப்பேசு.
Egregious
a. அதிர்ச்சியுண்டாக்குகிற.
Egress
n. வௌதப்போதல், புறப்பாடு, வௌதயே செல்லும் வழி, வௌதயேறும் உரிமை, (வான்) கோள்மறைவின் முடிவு.
Egret
n. நாரையினம், கொக்கு.
Egyptian
n. எகிப்தியர், எகிப்திய நாட்டார், நாடோ டி, (பெ.) எகிப்திய, பழமையான.
Egyptology
n. எகிப்திய பழமை ஆய்வு நுல்.
Eh
int. வியப்பிடைச் சொல்.
Eider
n. வடதுருவக் கடல் வாத்து.
Eider-down
n. வாத்தின் மென்மையான இறகு, மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி.
Eidograph
n. படங்களைப் படியெடுப்பதற்கான கருவி.
Eidolon
n. உருவம், கற்பனை வடிவம், ஆவித்தோற்றம்.