English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ejaculation
n. வௌதப்படுத்துதல், திடீரெனத் தோன்றும் வழிபாட்டு மொழி.
Eject
-1 n. ஊகித்து அறியப்படுவது.
Eject
-2 v. வௌதப்படுத்து, விலக்கு, நீக்கு, வௌதயே துரத்து.
Ejecta. ejectamenta
n.pl. எரிமலையால் எறியப்பட்ட பொருள்கள்.
Ejection
n. வௌதப்படுத்துதல், வௌதயேற்றம், வௌதப்படுத்தப்பட்டநிலை, வாந்தியெடுத்தல், வௌதயேற்றப்பட்ட பொருள்.
Ejective
a. வௌதயேற்றும் பாங்குள்ள.
Eke
-1 v. குறை நிரப்பு, வாழ்க்கை வகை தேடு.
Eke
-2 adv. மேலும், போன்று.
Ekka
n. (இ.) சிறிய ஒற்றைக் குதிரைவண்டி.
El Dorado
n. கற்பனைப்பொன்னாடு, சுவர்ணபூமி.
Elaborate
a. நுட்பமாகச் செய்யப்பட்ட, அக்கறையோடு செய்யப்பட்ட, (வினை) உழைப்பினால் உண்டாக்கு, சிந்தித்து விளக்கமாகச் செய், பொருட்களைப் பொருட் கூறுகளிலுருந்து உண்டாக்கு.
Elaboration
n. விரிவுபடுத்துதல்.
Elaeometer
n. எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி.
Elan
n. (பிர.) திடீர்வேகம்.
Eland
n. தென்னாப்பிரிக்க மானினம்.
Elapse
n. கடந்துவிடுகை, கழிவு, (வினை) நெகிழுந்தன்மையுள்ள.
Elastic
n. தொய்வு நாடா, தொய்வுக் கயிறு, (பெ.) நெகிழுந்தன்மையுள்ள.
Elasticity
n. நெகிழ்திறம்.
Elate
a. வீண் பெருமிதம் கொள்கிற, (வினை) ஊக்கப்படுத்து, செருக்குப்படுத்து.
Elation
n. வெற்றிச் செருக்கு.