English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Evection
n. நிலாவட்ட நிரைகோட்டின் ஏற்றத்தாழ்வு.
Even
-1 n. (செய்.) மாலைக்காலம்.
Even
-2 a. சரிமட்டமான, சமதளமான, வழவழப்பான, சமஅழுத்தமுடைய, ஒருசீரான, மாறுபாடற்ற, ஏற்றத்தாழவில்லாத, சரிஒப்பான, சரிசம அளவான, சரிசம எண்ணிக்கையுடைய, சரிசம நிலையுடைய, சரிநடு அமைதி வாய்ந்த, சாயாத, வெற்றிதோல்வியற்ற, மாற்றமற்ற, மீண்டும் முன்னதேயான, மிகை குறையற்ற, எண்வக
Evening
n. மாலை, பொழுது சாய்வு முதல் படுக்கைவேளை வரையுள்ள நேரம், பகற்பொழுதின் கடைசிக் கட்டம், வாழ்க்கையின் கடைசிப் பருவம், ஓய்வுக்காலம், மாலை விருந்து நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாலைவேளை.
Evensong
n. ஆங்கில நாட்டுத் திருக்கோயிலில் மாலை வழிபாடு, மாலை வழிபாட்டு நேரம்.
Event
n. நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.
Eventual
a. முடிவாக விளைகிற, பயனாக நிகழ்கிற, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிகழ்கிற, மேல் நிகழக்கூடிய.
Eventuality
n. நேர்வு, மேல்நிகழ்வு, பின்வருநிலை, கூடிவிடும் நிகழ்ச்சி நிலை.
Eventuate
v. சென்று முடிவுறு, வந்து கைகூடு, விளைவாகு, நிகழ், நேரிடு.
Ever
adv. எப்போதும், எக்காலத்திலும், இனி என்றென்றும், முடிவில்லாமல் ஒய்வொழிவின்றி, எப்போதாவது, எந்த வேளையிலும்.
Ever silver
நிலைவெற்றி, எவர்சில்வர்
Everglade
n. சதுப்பு நிலப்பரப்பு.
Everglades, n, pl.
அமெரிக்காவில் தெற்கு பிளாரிடாவில் உள்ள சதுப்பு நிலம்.
Evergreen
n. ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை, (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற, என்றும் புதிதாக உள்ள.
Everlasting
n. எல்லையற்ற காலம், என்றும் வாடா மலர்வகை, வலிமையுள்ள கம்பளி வகை, (பெ.) எக்காலத்துமுள்ள.
Every
a. ஒவ்வொரு, ஒவ்வொன்றாக எல்லா.
Everyday
a. நாள்தோறும் நிகழ்கின்ற, வழக்கமான நாட்களில் பயன்படுத்தப்படுகின்ற, வழக்கமான, யாவரும் அறிந்த.
Everyman
n. பொதுமுறை மனிதன், பொதுமக்களின் படிவமாதிரி.
Evict
v. வௌதயேற்று, அப்புறப்படுத்து, துரத்து, உரிமையிலிருந்து விலக்கு, சட்டமுறைப்படி சொத்தைத் திரம்பப்பெறு.