English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Excitative, excitatory
a. எழுச்சியூட்டும் பாங்குடைய.
Excite
v. ஏவு, செயல் தூண்டு, இயக்கிவிடு, ஊக்க, செயல்விரைவுபடுத்து, பரபரப்பூட்டு, கொந்தளிப்பூட்டு, கலக்கு, எழுப்பு, உணர்ச்சி கிளரிவிடு, அவாத்தூண்டு, சினமூட்டு, மின் அதிர்வூட்டு, காந்த இயக்கமுண்டு பண்ணு, நிழற்படத்தகட்டுக்கு ஔதப்பதிவாற்றலுண்டு பண்ணு, செயற்பதப்படுத்து.
Excited
a. கிளர்ச்சியுற்ற, ஆர்வமெழுப்பட்ட, உணர்ச்சி வசப்பட்ட, பரபரப்புற்ற, கொந்தளிப்பான, சுறுசுறுப்பாயுள்ள.
Excitement
n. மன எழுச்சி, உணர்ச்சியூக்கம், கிளர்சசி, பரபரப்பு, கொந்தளிப்பு, கிளர்ந்தெழச்செய்வது.
Exciting
a. கிளர்ச்சியூட்டுகிற, எழுச்சி தரும் பாங்குடைய, உணர்ச்சியூட்டுகிற, மெய்சிலிர்க்கப் பண்ணுகிற, ஊக்குகிற, பரபரப்பூட்டுகிற, செயல்தூண்டுகிற, விரைவூட்டுகிற.
Exclaim
n. கூக்குரல், (வினை) சாற்று, குரலெழுப்பு, கூவு, ஆர்த்துரை, உணர்ச்சி மீதூரக் கூறு, வியந்துரை.
Exclamation
n. கூவிளி, கூக்குரல், ஆர்ப்புரை, ஆர்த்தெழுந்துரைத்த சொற்கள், உணர்ச்சியுரை, வியப்பொலி, வியப்புக்குறி, (இலக்.) வியப்பிடைச்சொல்.
Exclamatory
a. வியப்பைக் காட்டுகிற, வியப்பை உட்கொண்ட.
Exclude
v. தவிர், விலக்கு, நீக்க, சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை, தள்ளிவை, நீக்கிவை, பிரித்துக்காட்டு, வேறுபடுத்தியவை, உள்ளே வராமல் தடைசெய், வௌதயேற்றிக் கதவடை, புறந்தள்ளு, நிகழாதபடி தடு, இயலாதபடி செய்.
Exclusion
n. விலக்கல், தவிர்ப்பு, நீக்கம், புறந்தள்ளுதல், வௌதயேற்றுதல்.
Exclusive
n. தனிக் குத்தகைச்சரக்கு, வேறு எங்கும் கிடைக்காத பொருள், பிறரை விலக்கிவைக்க விரும்புபவர், (வினை) விலக்கிவைக்கிற, நுழைவு தடுக்கிற, ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய, நுழைவுரிமை கொடுக்க விரும்பாத, குறுகிய மனப்பான்மை உடைய, சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற, தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட, பிறரால் அணுக முடியாத, தனிப்பட்ட, பிறிது விலக்கிய, தனி ஒன்றான, தனிஒரே, சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய, வேறு எங்கும் கிடைக்காத.
Excogitate
v. சிந்தித்துக் கண்டுபிடி, தேர்ந்து தௌத, நினைந்துருவாக்கு, புனை.
Excogitation
n. கடுஞ்சிந்தனை, சூழ்செயல், புனைவு, புத்தேற்பாடு.
Excommunicate
v. சமயவிலக்குச்செய், திருவினை வழிபாடு முதலிய எல்லாத் திருச்சபைத் தொடர்புகளிலிருந்தும் விலக்கிவை.
Excommunication
n. சமயக்கட்டு விலக்கு, திருச்சபைத் தொடர்புரிமை நீக்கம்.
Excommunicatory
a. திருச்சபைத் தொடர்பின்னும் விலக்குதற்தரிய.
Excoriate
v. உராய்ந்து தோலினைத் தேய்வி, தோல் உரி.
Excoriation
n. தோல் உரித்தல், தோல் உரிக்கப்பெறும் நிலை.
Excrement
n. குடலினின்றும் வௌதப்படுத்தப்படும் கழிவுப்பொருள், மரம், எரு, சாணம், வண்டல், மண்டி.
Excremental, excrementitial, excrementitous
a. மலம்போன்ற கழிவுப் பொருளுக்குரிய, கழிவுப்பொருள் அடங்கிய.