English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Explain
v. விளக்கு, புரியும்படி சொல், புதிர்அகற்று, எளிதாக்கு, நுணுக்க விரிவாகக் தெரிவி, காரணங்கூறிவிளக்கம் சொல், காரணவிளக்கம் கூறு, செயல்நோக்க விளக்கம் அளி, கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
Explanation
n. விளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம்.
Explanatory
a. விளங்கவைக்கிற, விளக்கக்கருதுகிற.
Expletive
n. சாரியை, அசைநிலை, யாப்புநிரப்பு அசை, பொருளற்ற இடநிரப்புச்சொல், சூளுரையில் வரும் பெற்றுரை, (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற, ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற,. இடநிரப்பியலான.
Explicable
a. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய.
Explicate
v. விரித்துரை, விளக்கு, தௌதவாக வௌதப்டுத்து.
Explication
n. விரித்துரைத்தல், விளக்குதல், விளக்கம்.
Explicative, explicatory
a. விரித்துரைக்கிற, விளங்கவைக்கிற, விளங்க உதவுகிற.
Explicit
-1 a. தௌதவான, விளக்கமான, வௌதப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
Explicit
-2 v. (ல.) முற்றிற்று.
Explode
v. படீரென வெடி, உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய், தவறெனக்காட்டி மறு, இகழுக்கு உள்ளாக்கிவிடு, காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி, எதிர்த்துப் பழிதூற்று.
Exploded
a. தகர்த்தெறியப்பட்ட, தள்ளிவிடப்பட்ட, ஒதுக்கப்பட்ட.
Exploit
-1 n. வீரச்செயல், துணிசெயல், அருஞ்செயல், செயற்கரிய செயல்.
Exploit
-2 n. இயற்கைவளத்தை உழைத்துப் பயன்படுத்திக்கொள், சுரண்டிப்பிழை, பிறரைத் தன் நலங்களுக்குப் பயனுடைய தாக்கிக்கொள்.
Exploitage, exploitation
n. இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல், சுரண்டுதல், தன்னலத்தேட்டம்.
Exploration
n. முற்றாய்தல், ஆய்வுப்பயணம், புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Explorative, exploratory
a. ஆய்தற்குப் பயன்படுகிற, புதிதாய்வு செய்கிற, நிலந்தேடி ஆய்கிற.
Explore
v. ஆய்வுப்பயணம் செய், நாடிப்புறப்படு, நாடியறி, புத்தாய்வு செய், (மரு.) காயத்தைத் தொட்டுப்பரிசோதனை செய்.
Explosion
n. படீரென வெடித்தல், வெடிப்பொலி, சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி.