English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fervid
a. மிகுவெப்பமான, சுடர்விட்டு ஔதர்கிற, கனன்றெழும் ஆவலுடைய, அழன்றெழும் உணர்ச்சி வாய்ந்த, பற்றார்வமிக்க.
Fervour
n. சுடர்விட்டொளிவரும் நிலை, மிகுவெப்பம், வெறியார்வம், உணர்ச்சி வேகம், தணியாப்பாசம்.
Fescennine
a. கீழ்த்தரமான வசை நிரம்பிய.
Fescue
n. சிறுகழி, சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல், புல்வகை.
Fess, fesse
(கட்.) கேடயத்தின் நடுப்பாகத்தின் குறுக்கே பட்டைபோன்று அமைந்துள்ள இரண்டு கிடைக்கோடுகள்.
Fesse-point
n. கேடயத்தின் மையம்.
Festal
n. விழா, கொண்டாட்டம், (பெ.) விருந்துக்குரிய, பண்டிக்கைநாள் கொண்டாடுகிற, மகிழ்வார்ந்த.
Fester
n. நச்சு நீர் வடிக்கும் புண், புரைத்துச் சீக்கொண்ட நிலை, (வினை) (புண்-சிரங்கு) புரைத்துச்சீக்கொள், புண்ணாகு, கொதி, நீர்வடி, சீக்கட்டு, சீறிக்கொள், மனம் புண்ணாகு, அழுகு, புண்ணாக்கு.
Festival
n. விழா, விழாநாள், விழாக்கொண்டாட்டம், மகிழ்ச்சியில் திளைத்தல், பருவகாலச் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், (பெ.) விழாச் சார்ந்த, விழா நாளுக்குரிய.
Festive
a. விருந்துக்குரிய, விருந்தில் நாட்டமுள்ள, மகிழ்ச்சி நிரம்பிய, களிப்பான, உவகை கொந்தளிக்கிற.
Festivities
n. pl. விழாநடைமுறைகள்.
Festivity
n. களியாட்டு, கொண்டாட்டம், விழா.
Festoon
n. தோரணம் பூத்தொங்கல், பிறைவடிவமாகத் தூக்கிய மாலை, (வினை) தோரணங்கட்டு, தோரணங்களால் ஒப்பனை செய், தோரணங்களாக அமை.
Fetch
-1 n. கொணர்தல், தட்டிக்கழிப்பு, சூழ்ச்சி முறைச்செயல், விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம், நெடுந்தொலை முயற்சி, சுற்று முயற்சி, (வினை) சென்று கொணர், போய் மீட்டுக்கொண்டுவா, இங்குமங்கும் கொண்டு செல், தருவி, விளையாகத் தருவி, கொண்டு கொடு, எடு, வருவி,
Fetch
-2 n. உயிருடனிருப்பவரது ஆவி இரட்டை, மறு ஆவி வடிவம்.
Fetching
a. கண்ணைக்கவர்கிற.
Fete
n. விழா, பெருவிருந்து, களியாட்டம், விடுமுறைநாள், குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள், (வினை) விருந்தூட்டி மகிழ்வி, விழாக்கொண்டாடிச்சிறப்பி.
Fete champetre
n. (பிர.) திறந்த வௌதயில் நடைபெறும் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Fetiad
a. முடைநாற்றமுடைய, புழுங்கிவாடை வீசுகிற.
Fetial
n. அரசியல் தூதர்களாகப் பணிசெய்த ரோமாபுரிச்சமயகுருமார்குழுவினர், (பெ.) அரசியல் தூதர்களாகப் பணி செய்த ரோமாபுரிச் சமயகுருமார் குழுவுக்குரிய, அரசியல் தூதர் சார்ந்த, தூதாண்மை நிலைக்குரிய.