English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flatus
n. (ல.) வாய்வு, வயிற்றுவளி, குடல்வளி.
Flatways, flatwise
தட்டையான பகுதியில், தட்டைப்பகுதியின் போக்கில்.
Flaunt
n. வீம்படிப்பு, வீறாப்பு, பகட்டாரவார ஆர்ப்பட்டம், (வினை) தன்மிகைப்புக்கொள், ஆர்ப்பரி.
Flavescent
a. மஞ்சளாக மாறுகிற, மஞ்சள் சாயலுள்ள, சிறிது மஞ்சளான.
Flavin, flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Flavour
n. நறுமணச்சுவை, தனிச்சுவைத்திறம், (வினை) நறுஞ்சுவையூட்டு, பக்குவப்படுத்து.
Flaw
-1 n. வடு, வெடிப்பு, பிளவு, கோட்டம், பழுது, குறைபாடு, ஆவணமோ நடைமுறையோ சான்றுகளோ சட்டமுறைப்படி செல்லுபடியாகாமல் தடைசெய்யத்தக்க வழு, (வினை) பிள, வெடிப்புறு, கெடு, பழுதுண்டாக்கு, கேடடை, பழுதுபடு.
Flaw
-2 n. திடீர்ப்புயல், சிறுநேரச் சண்டமாருதம்.
Flax
n. ஆளிவிதைச்செடி, மென்னயச்சணல் தரும் நீலமலர்ச்செடி வகை.
Flax-comb
n. சணல் சிக்ககற்றும் சீப்புப் போன்ற கருவி.
Flaxen
a. சணலாலான, சணல்சார்ந்த, தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.
Flaxy
a. சணல்போன்ற, சணலின் வண்ணச்சாயலுடைய.
Flay
v. தோலுரி, கடுமையாகக் கண்டனம் செய், கொள்ளையடி, பாழாக்கு, குதிரைப்பந்தய வௌதப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி.
Flay-flint
n. பணம்பிடுங்கி, கஞ்சன்.
Flea
n. தௌளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம்.
Flea-bite
n. தௌளுப்பூச்சிக்கடி, தௌளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு, அற்பப்பொருள், அற்பச்செய்தி, மிகச்சிறிய தொந்தரை, மிகச்சிறு செலவு, விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
Flea-bitten
a. தௌளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட, கஞ்சத்தனமான, இழிந்த,. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த.