English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fopling
n. தற்பெருமையாளர், பாவனை செய்பவர், பாசாங்கு செய்பவர்.
Foppery
n. பல்வண்ண உடை மினுக்கு ஒப்பனை, தற்பெருமை, இடம்பம், பாசாங்குத்தனம், போலி நடை, மடமை.
Foppish
a. ஆடை அணிவதிற் பகட்டும் வீண்பெருமையும் கொண்ட, செயற்கை ஆடம்பரம் மெற்கொள்கிற, போலித்தனமான.
For
prep. ஆக, வேண்டி, பொருட்டு, காரணமாக, முன்னிட்டு பயன்கருதி, நலங்கருதி,த சார்பான, ஆதரவாக, பெயரால், வகையில், குறித்து, இடத்தில், பதிலாக, தகுதியாக, உரித்தாக, ஒப்பு நோக்க, சூழல் கருதினால், ஒப்பாக, சரியாக, என்பது கருதினால், நாடி, நோக்கி, என, என்ற நிலையில் அடைய, பெறுவதற்காகக் கூட, கால எல்லையில், இடஎல்லையில்.
For hire
வாடகைக்காக க்ஷீ வாடகைக்கு
Forage
n. கால்நடைத் தீவனம், தீனி, போர்க்குதிரைக்குரிய தீனி, சூறையாட்டு, மேய்ச்சல் தேட்டம், (வினை) கொள்ளையடி, சூறையாடு, மேய்ச்சல் தேடு, எங்குந்தேடு.
Forage-cap
n. காலாட்படைவீரர் பொது நேரத்தில் அணியும் குல்லாய்.
Foramen
n. புழை ஊடுசெல் வழி.
Foraminated, foraminous
a. சிறு தொளைகள் கொண்ட, நுண் தொளைகள் உடைய.
Forasmuchas, conj.
என்ற காரணத்தினால்.
Foray
n. தாக்கெழுச்சி, கொள்ளையடிப்பு, (வினை) தாக்கு, கொள்ளையடி, சூறையாடு.
Forbad, forbade, v. forbid
என்பதன் இறந்தகால வடிவங்கள்.
Forbear
-2 v. பொறுத்துக்கொண்டிரு, உணர்ச்சியை அடக்கிக்கொண்டிரு, தவிர்த்திரு, விலக்கியிரு, பயன்படுத்தாயிரு, கூறாதிரு.
Forbear, forbear
-1 n. முன்னோர், மூதாதை.
Forbearance
n. பொறுமை, வெகுளியை அடக்கியாளுதல், அருளிரக்கம்.
Forbearant, forbearing
a. நீண்டகாலம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற, பொறுமையோடிருக்கிற.
Forbid
v. தடையாணையிடு, செயல்தடுத்து, உத்தரவிடு, இசைவுமறு, உரிமைவுறு, விலக்கு, தவிர், தடுத்து நிறுத்து.
Forbidden
-2 a. தடுக்கப்பட்ட, தடை விதிக்கப்பட்ட, சட்ட விரோதமான.
Forbidden(1), v.forbid
என்பதன் முடிவெச்சம்.
Force
-1 n. வலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி,