English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Footpath
n. பக்க நடைப்பாதை.
Footplate
n. இயந்திரத்தில் ஆள்நிற்கும் மேடை.
Footpound
n. ஒரு கல் எடையுள்ள பொருளை ஒரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு.
Footpump
n. காலால் இயக்கப்படும் விசைக்குழாய்.
Foot-race
n. ஓட்டப்பந்தயம்.
Footrot
n. ஆடு மாடுகளின் காற்புண் வகை.
Foot-rule
n. அடிநீள நேர் உருளைக்கட்டளை, அடிக்கோல்.
Foot-soldier
n. காலாட்படை வீரன்.
Footsore
a. நடப்பதனால் புண்பட்ட காலையுடைய, நடந்து அலுத்துப்போன.
Footstalk
n. இலைக்காம்பு, மலர்க்காம்பு, கப்பலில் ஒட்டிக்கொள்ளும் சோரிக் கொத்தின் அடிக்கூறு.
Foot-stall
n. குதிரை,ஏறும் படிக்கட்டு.
Footstep
n. அடியீடு, காலடியோசை, நடக்கும் மறை, தடம், அடிச்சுவடு, படிக்கட்டை, முன்மாதிரி.
Foot-stone
n. அடிக்கல், கல்லறையின் அடிப்புறக் கல்.
Footwarmer
n. கால் வெப்ப அமைவு.
Footway
n. நடைப்பாதை, ஏணிப்படிகள் கொண்ட சுரங்கவழி.
Footwears
தாளணிகள், தாளணியகம், மிதியடியகம், காலணியகம்
Foozle
n. குழிப்பந்தாட்டத்திற் கைக்கேடான தோல்வி, (வினை) இசைவுக் கேடாகச் செய், அரைகுறையாகச் செய், போலிச் செயலாற்று, குழப்பியடி.
Fop
n. குலுக்கித் திரிபவன், பகட்டன்.