English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Force
-2 n. நீர் வீழ்ச்சி, அருவி.
Force majeure
n. (பிர.) தடுக்கமுடியாத வலுக்கட்டாய நிலை, ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் விலக்கமுடியாத இடையூறு, கட்டுப்படுத்த முடியாத இயீடுகளால் ஏற்படும் இக்கட்டு.
Forced
a. மிக்க கடுமுயற்சி வாய்ந்த, செயற்கையான, போலியான, வலிந்து கனிவிக்கப்பட்ட.
Forceful
a. ஆற்றல் வாய்ந்த, ஊக்கமிக்க, ஆற்றலுடன் இயக்கப் பெறுகிற.
Force-meat
n. பூரணம் வைப்பதற்காகக் குறுகத்தறித்து அரிந்து பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சி.
Forceps
n. பற்று குறடு, சாமணம் போன்ற இடுக்கி உறுப்பு.
Forces
n. pl. படை வகுப்புக்கள், படைகள்.
Forcible
a. வலுக்கட்டாயமான, வலிந்து செய்யப்பட்ட, மனத்திற்பதியும் படியான, ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய, ஈர்க்கக்கூடிய.
Forcible-feeble
a. வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
Ford
n. கடவுத்துறை, ஆறு முதலியவற்றில் நடந்து கடக்கக்கூடிய ஆழமில்லாப் பகுதி, (வினை) நடந்து ஆறு முதலியவற்றைக் கடந்து செல்.
Fordid, v. fordo
என்பதன் இறந்தகாலம்.
Fordone, v. fordo
என்பதன் முடிவெச்சம்.
Fore
-1 n. முற்பகுதி, கப்பலின் முன்புறம், (பெ.) முன்புறமுள்ள, (வினையடை) முன்னால், முன்னிலையில்.
Fore
-2 n. (இத்.) (இசை.) உரத்த இசைப்பாடல், (பெ.) உரத்த, (வினையடை) உரக்க.
Fore
-2 n. குழிப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவருக்கு எதிரிலுள்ள வர்களை எச்சரிக்கும் சொல்.
Fore
-3 prep. முன்னிலையில், சான்றாக.
Fore head
n. நெற்றி, நுதல்.
Forearm
-1 n. முன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு.
Forearm
-2 n. முன்னரே படைக்கலம் பூண்டிரு, முன்னெச்சரிக்கையாயிரு, முன்னேற்பாடாயிரு.