English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fortress
n. படையரண், பெரும்படை வைத்திருத்தற்குரிய வலிய அரணமைந்த நகர்.
Fortuitism
n. இயன்மூலத் திட்டமின்மை வாதம், இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
Fortuitist
n. இயன்மூலத் திட்டமின்மை வாதி, இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
Fortuitous
a. தற்செயலான, எதிர்பாராமல் நிகழ்கிற.
Fortuity
n. தற்செயல் நிகழ்வு, இடையுறுநிகழ்ச்சி, தானறியாது தோற்றும் பண்போவியம், முயற்சியின்றி வௌதப்படும் பண்புடையுரு.
Fortunate
a. நல்வாய்ப்புடைய, நற்பேறுடைய, பாக்கியஞ்செய்த, செல்வ வளமுடைய, மங்கலமான, நன்னிமித்தமான, அனுகூலமான, நல்லாதரவான.
Fortunately
adv. நல்ல காலமாக, வெற்றியாக.
Fortune
-1 n. ஆகூழ், தற்செயல் வாய்ப்பு, வருவளம், எதிர்கால நிலை, நல்வாய்ப்பு, நற்பேறு, வளம், செல்வவளம், செல்வம், சொத்து.
Fortune
-2 n. ஆகூழ், பாக்கிய தேவதை.
Fortune-hunter
n. செல்வமிக்க மனைவியை நாடுபவர்.
Fortuneless
a. சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட.
Fortune-teller
n. குறி சொல்பவர், வருவதுரைப்போர்.
Forty
n. நாற்பது, நாற்பது வயது, (பெ.) நாற்பது.
Forum,
பண்டைய ரோமாபுரியின் பொது அங்காடி, பொதுவிடம், நீதிமன்றம், கருத்தரங்கு, சொற்போர் நடக்கும் பொதுவிடம்.
Forward
n. பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர், (பெ.) முன்னோக்கிய, முந்திச் செல்கிற, முன்னேற்றம் வாய்ந்த, முன்னேற்றம் நாடிய, முற்போக்குடைய, முனைத்த கருத்துடைய, கப்பலின் முற்பகுதி சார்ந்த, முற்பகுதி அருகிலுள்ள, முந்தி வளர்கிற, முந்தி நிறைவுபெற இருக்கிற, காலத்தில் முந்துகிற, முன்னதாக வந்துற்ற, செயல் முனைப்பான, செயலார்வமுடைய, ஆர்வத்துடிப்பான, துடுக்குத்தனமிக்க, முந்து முதிர்வுற்ற, பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய, வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட, (வினை) பேணிமுன்னேற்றுவி, ஆதரவுகாட்டி வளர், முன்னேற்றத்துக்குத் துணைசெய், வளர்ச்சியை ஊக்கு, கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை, சரக்குகளை அனுப்பு, (வினையடை) முன்னோக்கி, மேன்மேலும், தொடர்ந்து முன்னேறிக் கொண்டு, முன்னதாக, முன்கூட்டி, முன்னா, தனி முனைப்பாக, வருங்காலத்தில், இனிமேலெல்லாம், கப்பல் முன்பக்கத்தில், முன்பக்கம் நோக்கி, முன்பகுதிக்கு.
Forwards
adv. முன்னோக்கி.
Forwent, v. forgo
என்பதன் இறந்தகாலம்.
Fosse
n. குழி, பள்ளம், நீண்டு குறுகிய அகழ்வு, கால்வாய், கோட்டை அகழி, (உள்.) குழி, குழிவு, பள்ளம்.
Fossette
n. (உள்.) சிறு குழி, பள்ளம்.
Fossick
v. கிளறித்தேடு, இங்குமங்கும் தேடு.