English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gas-shell
n. நச்சுப் புகைக்குண்டு.
Gassing
n. ஆவியைக் கொண்டு நஞ்சூட்டுதல், பயனில பேசுதல், வெற்றுரையாடல்.
Gas-stove
n. சூடேற்றுவதற்கு அல்லது சமைப்பதற்குக் கரியாவி பயன்படுத்தப்பெறும் அமைவு.
Gassy
a. வளி நிறைந்த, வளி மிகுதியுள்ள அல்லது வௌதவிடுகின்ற, ஆவி வடிவான, வெறுமையான, வெற்றுரையான, சொற்பெருக்கமுள்ள.
Gas-tank
n. வளி சேமித்து வைப்பதற்கான தொட்டி.
Gas-tar
n. வளி உண்டாக்கும்போது உற்பத்தியாகும் எண்ணெய், கீல், கரியெண்ணெய்.
Gasteropod
n. வயிற்றால் ஊர்ந்து செல்லும் நத்தையின உயிர்வகை.
Gastight
a. வளி நுழையாத, ஆவி உட்புகாத.
Gastraea
n. இரண்டு உயிரணுத்திரன் வரிசைத்தளங்களையுடைய பை போன்ற வடிவுள்ள முற்காலக் கற்பித உயிரினம்.
Gas-trap
n. சாக்கடை நச்சுக்காற்று வௌதவராமல் தடுக்கும் பொறி.
Gastric
a. அடிவயிறு சார்ந்த, இரைப்பைக்குரிய.
Gastritis
n. (மரு.) இரைப்பை அழற்சி.
Gastrocele
n. வயிற்றுக்கட்டி.
Gastrocnemius
n. (உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.
Gastro-enteric
a. இரைப்பை-குடல் சார்ந்த.
Gastronome, gastronomer
n. அவிச்சுவை ஆய்வாளர், சமையற் செவ்வி காண்பவர்.
Gastronomy
n. சுவையுணவுக்கலை.
Gastrotomy
n. உணவு ஊட்டுதற்காக இரைப்பை அறுவை.
Gas-turbine
n. வளிப் பொறி உருளை.
Gas-works
n. வளியுற்பத்தித் தொழிற்சாலை.