English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gas-jar
n. வேதியியல் செயலாய்வுகளில் ஆவியைச் சேமித்து வைத்திருப்பதற்கான சாடி.
Gas-jet
n. வளித்தாரை, ஆவிப்பீற்று, வளிச்சுடர், வளிஅடுப்பு.
Gasket, gaskin
சுருட்டப்பட்ட கப்பல்பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறுகயிறு, உந்துதண்டு முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்கான கயிற்றுத்துண்டு.
Gaslight
n. ஆவி விளக்கு, வளிவிளக்கு, (பெ.) வளி விளக்குக்கு உரிய, வளி விளக்குக்குப் பயன்படுத்துகிற.
Gas-lime
n. ஆவியைத் துப்புரவாக்குதற்குப் பயன்படுத்துதப்பட்ட சுண்ணம்.
Gas-liquor
n. ஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம்.
Gas-lit
a. ஆவிவிளக்குகளினால் ஔதபெறுகிற.
Gas-main
n. நிலக்கரிவளி வழங்கும் தலைக்குழாய்.
Gas-man
n. நிலக்கரிவளி உண்டாக்குபவர், நிலக்கரிவளிக் கட்டணத் தண்டலர்.
Gas-mantle
n. வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை.
Gas-ogene
n. கரியுயிரகி ஊட்டப்பட்ட குடிநீர் வகைகள் செய்யும் துணைக்கருவித் தொகுதி.
Gasolene, gasoline
கல்லெண்ணெய், ஔத விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம்.
Gasometer
n. (வேதி.) வளிச் சேமிப்புத் தொட்டி, வளிமானி.
Gas-oven
n. நிலக்கரிவளிச் சூட்டடுப்பு.
Gasp
n. மூச்சுத்திணறல், (வினை) மூச்சுத்திணறு, ஏங்கியுரை ஆவற்படு, ஏக்கமுறு, பேரயர்ச்சியுறு, மலைப்புறு.
Gas-pipe
n. ஆவியைக் கொண்டு செல்லுதற்கான குழாய்.
Gas-poker
n. எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று.
Gas-ring
n. வளி பீறிடுந் துளைகளையுடைய சமையல் அடுப்பு வளையம்.