English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gift house
பரிசுப் பொருளகம் (இல்லம்)
Gift-book
n. பரிசு ஏடு, பரிசிற் புத்தகம்.
Gifted
a. இயற்கைப் பேறுகள் நிரம்ப வாய்க்கப் பெற்ற, இயல்பாகத் திறமையுள்ள.
Gift-horse
n. பரிசிற் குதிரை, நன்கொடைக்குதிரை.
Gig
-1 n. இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி, கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு, பந்தயப்படகு.
Gig
-3 n. பம்பரம் சுற்றும்போது தெறித்து வீழ்ந்து தானும் சுற்றும் பம்பரத்தின் மீதுள்ள முகட்டுப்பம்பரம், துடுக்குப் பெண்.
Gigantean, gigantic
பேருருவம் படைத்த, மிகப்பெரிய, இயற்கை மீறிப் பெரிதான, அரக்கனைப்போன்ற.
Gigantesque
a. அரக்கனுக்கேற்ற, பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.
Giggle
n. கொக்கரிப்பு, இளிப்பு, ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு, (வினை) இளி, பண்பற்ற சிரிப்புச் சிரி, ஒழுக்கிலிபோல் நகை.
Giglet, giglot
பண்பற்ற பெண், பண்பின்றி நகைப்பவள்.
Gigman
n. இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர், ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
Gigmanity
n. ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
Gigmill
n. இழைதூக்கும்பொறி, துணியின் பரப்பை உயர்த்தும் பொறி, இழைதூக்கும் பொறியாலை, இழை தூக்கும் பொறியாலைக் கட்டிடம்.
Gigolo
n. இணைப்பு ஆண் ஆட்டக்காரர்.
Gigot
n. ஆட்டுக்கால் இறைச்சி.
Giipsymoth
n. இலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை.
Gilamonster
n. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை.
Gilbert
n. காந்த இயக்க ஆற்றல் அலகு.
Gild
-2 v. பொன்வேய், மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி, பொன் மெருகிடு, தங்கமுலாம்பூசு, பொன்னிற மூட்டு, பொன் சாயல் பொடு, கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு, பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு, புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு, போலிப் பகட்டுச்செய்.
Gilded
-2 n. பொன்முலாமிட்ட, தங்க மெருகுபூசிய, பொன்வேய்ந்த.