English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gimp
n. கெட்டியான நடுப்பகுதியுள்ள இழை, உள்ளீடான கம்பியுடைய கெட்டி இழை, பூவேலையில் சித்திர விளிம்புக்கெட்டி இழை, கம்பியிணைத்த பட்டுத் தூண்டில் இழை.
Gin
-1 n. கண்ணி, வலை, பொறி, பாரந்தூக்கி, பளுத்தாக்கி, பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி, (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை, பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
Gin
-2 n. சாராய வகை, தானியங்களினின்று அல்லது ஊறவைத்த மாவினின்று இறக்கப்பட்ட கடுந்தேறல் குடிவகை.
Gingal, gingall
(இ.) சுழலச்சின் மீது வைத்துச் சுடப்படும் வகை.
Gingellly
n. (இ.) எண், நல்லெண்ணெய்.
Ginger
n. இஞ்சி, இஞ்சிக்கிழங்கு, எழுச்சி, கிளர்ச்சி, ஊக்கம், சுறுசுறுப்பு, தூண்டுதல், மங்கிய செம்மஞ்சள் நிறம், (பெ.) மங்கிய செம்மஞ்சள் நிறமான, (வினை) இஞ்சியிட்டு மணமும் சுவையுமுண்டாக்கு, இஞ்சிதிணி, குதிரையில் மூலத்தில் இஞ்சியிட்டுச் சுறுசுறுப்புக்கொள்ளச்செய், எழுச்சியூட்டு.
Gingerade,ginger-ale,ginger-beer, ginger-pop
n. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.
Gingerbrandy
n. உடல் வலிமை தரும் மருந்தாகப் பயன்படும் கடுந்தேறல் வகை.
Gingerbread
n. இஞ்சியப்பம், இஞ்சியினால் சுவையும் மணமும் ஊட்டப்பெற்ற வெல்லப் பண்டம்.
Gingerly
a. விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன், மெல்லமெல்ல.
Ginger-nut
n. குமிழ்மாட்டி போன்ற சிறு வடிவுடைய இஞ்சியப்ப வகை.
Gingerous
a. இஞ்சிபோன்ற, இஞ்சிச் சுவையொத்த.
Ginger-race
n. இஞ்சிவேர், இஞ்சிக்கீகிழங்கு,
Ginger-snap
n. இஞ்சியப்ப மாச்சில்லு, இஞ்சிச் சுவையும் மணமும் கொண்ட 'பிஸ்கோத்து'.
Ginger-wine
n. தட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை.
Gingham
n. வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி அல்லது மென்சனல் துணி.
Gingival
a. பல்லெயிறு சார்ந்த.
Gingivitis
n. பல்லெயிற்று வீக்கம்.
Ginglymus
n. (உள்.)இரு திசைகளில் மட்டும் இயங்கக் கூடிய கீல்மூட்டு.