English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gin-horse
n. ஆலையை இயக்கும் குதிரை.
Gin-house
n. பஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை, பஞ்சரைக்குமிடம்.
Ginner
n. பஞ்சினின்று பருத்திக் கொட்டைகளை நீக்குபவர்.
Ginning factory
பஞ்சாலை, பஞ்சுப் பிரிப்பகம்
Ginpalace
n. இன்தேறற் பகட்டில்லம்.
Gin-shop
n. இன்தேறல் விடுதி.
Ginsling
n. நல்மணத் தண் குடிவகை.
Gin-trap
n. பல்லுடைத் திஐ விசைப்பொறி.
Gipsy
n. நாடோ டி இனவகை சார்ந்தவர், நாடோ டி, சூழ்ச்சி மிகக் கயவர், குறும்புக்காரர், கருநிற உடலுடையவர், குறும்புக்காரப் பெண், கருநிறப் பெண், (பெ.) நாடோ டி இனவகை சார்ந்த, மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த, சமுதாயக் கட்டுப்பாடற்ற, (வினை) நாடோ டி இனவகையினர்போல மனைப்புற வௌதகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
Gipsywort
n. தோல் நிறம் மாற்றப் பயன்பட்ட செடிவகை.
Giraffe
n. ஒட்டைச்சிவிங்கி.
Girandole
n. சுழல் வாணம், சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு, சுழலும் நீர்த்தாரை, மெழுகுதிரிக் கொத்துவிளக்கு, சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி, பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
Girasol, girasole
சிவப்பு ஔதகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை.
Gird
-1 v. சுற்றிக்கட்டு, வரிந்து கட்டு, கச்சையினால் இறுக்கிக் கட்டு, சூழ், வளை, சுற்றியிரு, சூழ்எல்லையாய் அமை, அணி, பூட்டு, வலிமையும் ஆற்றலும் அளி, கச்சையில் வாள் செருகிக்கொள், கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
Gird
-2 n. வசைமொழி, ஏளனம், (வினை) ஏளனம் செய், இகழ்.
Girder
n. தூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம்.
Girding
n. வட்டமாகச் சூழ்ந்துள்ள பொருள்.
Girdle
n. அரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஔதபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
Girl, n.
பெண் மகவு, மணமாகா இளம்பெண், சிறுமி, பெண், காதலி, வேலைக்காரி, (பெ.) பெண்பாலரான.