English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gilded(1), n.gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Gill
-1 n. செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற
Gill
-2 n. மரங்களடர்ந்த ஆழ்ந்த மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய கானாறு.
Gill
-3 n. சில்லறை நீர்ம முகத்தலளவை வகை.
Gillbertian
a. கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய.
Gill-cover
n. செவுள் பொதிந்த எலும்பு, செவுள்முள்.
Gillie
n. ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள், ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர், வேட்டைத்துணைச் சிறுவன்.
Gilllaroo
n. அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
Gillnet
n. மீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை.
Gillyflower
n. 'கிராம்பு' மணம் வீசும் மலர் வகை.
Gilt
-1 n. பொன் பூச்சுமானம், பொன்வண்ணப் பளபளப்பு, (பெ.) பொன்வேய்ந்த, தங்க மெருகேற்றப்பட்ட, பொன்வண்ணமான.
Gilt
-2 n. பெண் பன்றிக்குட்டி.
Gilt(3), v. gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Gilt-cup
n. மஞ்சள் நிற மலர்வகை.
Giltedged
a. விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற, உச்ச உயர்தரமான.
Gimbals
n. கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.
Gimcrack
n. பயனற்ற பகட்டுப்பொருள், விளையாட்டு உடைமை, பயனற்ற அணிகலன், (பெ.) பகட்டான, போலியான, பயனற்ற.
Gimlet
n. துறப்பணம், மரவேலைத் துளைப்புக்கருவி.
Gimlet-eyed
a. மிகக் கூரிய பார்வையுள்ள.