English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glacier
n. சறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல்.
Glacis
n. எதிரிகள் எளிதில் சுடப்படுவதற்கு வாய்ப்பான கோட்டைப் புறவாரச் சரிவு.
Glad
a. மகிழ்ச்சியுடைய, செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற, அகமகிழ்வு தெரிவிக்கிற, இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய, இன்பக்காட்சிகள் நிரம்பிய, இன்னொளியார்ந்த, (வினை) மகிழ்வூட்டு.
Gladden
v. உவப்பூட்டு, இன்பங்கொடு, ஊக்கு.
Glade,m n.
காட்டினுள் திறந்த வௌத, காட்டுவழிப்பாதை.
Gladiate
a. வாள் வடிவமுள்ள.
Gladiator
n. பண்டைய ரோமாபுரிக் காட்சியரங்குகளில் வாட்போர் வீரன், காட்சிச் சண்டைவீரன், மல்லன், அரசியல் முதலிய துறைகளில் சொற்போர் வல்லுநர்.
Gladioli, n. pl. gladiolus
என்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று.
Gladiolus
n. (தாவ.) வாள்போன்ற இலைகளையுடைய செடிவகை. (உள்.) மார்பெலும்பின் நடுப்பாகம்.
Gladsome
a. மகிழ்ச்சி மிக்க, இன்பந்தருகிற, உவப்பான.
Gladstone claret
n. மலிவான பிரஞ்சுக் குடிவகை.
Gladstone, Gladstone-bag n.
பளுக்குறைவாகன பயணப் பை வகை.
Glair
n. முட்டையின் வெண்கரு, முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை, முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை, (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு.
Glaive
n. (செய்.) அகல்வாள், வாள்.
Glamorous
n. மருட்டுகிற, மயக்குகிற, ஏமாற்றி மனத்தைக் கவர்கிற.
Glamour
n. மயக்கும் அழகு, மாயக் கவர்ச்சி, மந்திர ஆற்றல், வசிய திறம், (வினை) மயக்கு, மாயவித்தையால் மருட்சி செய், மாயத்தினால் வசப்படுத்து.
Glance
-1 n. கண்ணோட்டம், நொடி நேரப் பார்வை, கணநேர நோக்கு, சாய்வியக்கமோதல், சாய்வியக்கம், பட்டுத்தெறிப்பு, மின்னொலி, மின்னியக்கம், மின்னொளி வீச்சு, மின்னியக்க வீச்சு, மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு, பட்டுப்படாமல் விரைந்தோடு, ம
Glance
-2 n. ஔதரும் தனி உலோகக் கலவை வகை.
Glance-caol
n. அனல்மலி நிலக்கரி வகை.
Gland
n. (உட.) சுரப்பி, கழலை, (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி.