English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glimmer
-2 n. அப்பிரகம், காக்காய்ப் பொன்.
Glimmering
n. மங்கல் ஔத, தொலைத்தோற்றம்.
Glimpse
n. கணநேரத் தோற்றம், மங்கலான மினுக்கொளி, அரைகுறைத்தோற்றம், விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம், தௌதவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு, (வினை) கணநேரத்தோற்றமாகக் காண், விட்டுவிட்டுக்காண், அரைகறையாகப் பார், மங்கலாகத் தோன்று, காட்சிக்குப் புலனாகு.
Glint
n. பாயொளி, மின்னொளி, மினுக்கம், ஔதர்வு, (வினை) பளிச்சிடு, மின்னு, ஔதர், எதிர் ஔதகாட்டு.
Glissade
n. சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கிச் செல்லுதல், வழுக்கல் நடனம், (வினை) சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கு.
Glisten
n. மினுமினுப்பு, மின்னொளிர்வு, சுடரொளி வீச்சு, (வினை)விட்டுவிட்டு ஔதர், மினுமினு, பளபள என்று ஔதகாலு.
Glister
v. (செய்.) ஔதர், மின்னு.
Glitter
n. பளபளப்பு, மினுமினுப்பு, சுடரொளி வீச்சு, (வினை) பளபளப்பாக மின்னு, சுடரொளி வீசு, மின்னி மினுமினுப்பாகப் பகட்டு.
Gloaming
n. அந்திஔத, மாலை அரைஔத.
Gloat
n. அவல மகிழ்வு, (வினை) அவலமகிழ்வுகொள், அவலமகிழ்வுடன் நோக்கு, சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை, பேராவலுடன் நோக்கி மகிழ், காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு, சிற்றின்பத்தில் தோய், பேராவலிற் கிடந்து மகிழ், தேடிக்கண்டுமகிழ், வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Global
a. கோள வடிவமான, உலகெங்கும் பரவியுள்ள, மிகப் பரந்த, முழு உலகளாவிய, அமைத்துலகையும் பாதிக்கிற, மக்களனைவரையும் கருத்திற்கொண்ட, இன எல்லை முழுதளாவிய.
Globate, globated
கோளவடிவமான.
Globe
n. உருண்டை வடிவப்பொருள், நிலவுலகம், கோள், வான் கோளம், விண்மீன், ஞாயிறு, வான்கோளகை, வான் கோளகை வடிவ விளக்கப்படம், அரசுச்சின்னமாகிய பென் உருண்டை, (உள்.) கண்விழி உருளை, உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி, உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம், (வினை) உருண்டை வடிவமாக்கு, கோமாகு.
Globed
a. உருண்டை வடிவமான, கோளமுடைய.
Globe-fish
n. தன் உருவத்தை உருண்டையாகப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மீன்வகை.
Globe-flower
n. வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை.
Globe-trotter
n. அண்டசாரணர்.
Globe-trotting
n. உலகச்சுற்றுலா வரல்.
Globular
a. ஊருண்டையான, கோளவடிவமுள்ள, சிறு கோளங்களாலான.
Globule
n. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை.