English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Goodlooking
-2 a. நன்னெறித் தோற்றமுடைய.
Good-looking
-1 a. அழகு வாய்ந்த.
Goodly
a. அழகான, நேர்த்தியான, போதிய, (வினையடை) அன்புடன், அன்பாக, நேர்த்தியாக.
Good-morning
n. காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை.
Good-nature
n. அன்புள்ளம், ஒப்புரவியல்பு, தன்னலந்தளரவிடும் தன்மை, விட்டுக்கொடுக்கும் இயல்பு, அடக்கம்.
Goodness
n. நன்மை, நற்குணம், மேம்பாடு, சிறப்பு, நேர்த்தி, மிகுநலம், அன்புடைமை, தாராள குணம், அற ஆர்வம், பொருளின் நற்கூறு, பொருளின் சாரம் அல்லது வலிமை.
Good-night
n. இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை.
Goods
n.pl. புடைபெயர்ச்சிப் பொருள்கள், வாணிகச் சரக்குகள், இருப்பூர்தி முதலியவை மூலமாக அனுப்பப்பட்டு வதற்குரிய பொருள்கள்.
Good-sister
n. மைத்துனி, உடன்பிறந்தார் மனைவி, மனைவியுடன் பிறந்தவள்.
Good-son
n. மருகர், மகள்கணவர்.
Good-tempered
a. நற்செவ்வியுடைய, இனிய உளநிலைச் செவ்வியுடைய.
Goodwill
n. நல்லெண்ணம், ஆதரவு, மகிழ்விணக்கம், நட்பார்வம், வாணிக நற்பெயர் உரிமை.
Goodwins, Goodwin Sands
n. pl. ஆங்கிலக் கால்வாய் இடையிலுள்ள மணல்திட்டு.
Goodwood
n. இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம், சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம்.
Goody
-2 n. அப்பாவியான, அருவருப்புண்டாக்கும் அளவுக்கு நல்லவராயிருக்கிற, திறனின்றி அற ஆர்வமுள்ள.