English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Goon
n. தொழிலாளிகளை அச்சுறுததுவதற்காக எதிரிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர், மட்டி.
Goose
n. வாத்து, பெண்வாத்து, வாத்திறைச்சி, அப்பாவி, முட்டாள், பேதை, உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை, அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை.
Gooseberry
n. முட்செடி வகை, முட்செடி வகையின் உண்ணத்தக்க பழம், முட்செடி பழத்தேறல், வேண்டப்படாத அயல்மனிதர்.
Gooseberry-fool
n. முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை.
Goose-club
n. கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு.
Goose-flesh
n. தோலின் சிலிர்ப்பு நிலை.
Goose-flower
n. ஆடுதின்னாப் பாளை வகை.
Goosefoot
n. அக்காரக் கிழங்கினத்தைச் சேர்ந்த செடிவகை.
Goosegirl
n. வாத்து மேய்கும் சிறுமி.
Goose-grass
n. ஒட்டுப்புல்வகை.
Gooseherd
n. வாத்து மேய்ப்பவர்.
Goose-neck
n. வாத்தின் கழுத்தைப்போல வளைந்துள்ள கொக்கி-குழல்-தாங்கி முதலியவை.
Goose-quill
n. பழங்கால வாத்து இறகுப்பேனா.
Goosery
n. வாத்துக்களை வைத்திருப்பதற்கான இடம் அறிவின்மை.
Goose-step
n. (படை.) வாத்து நடப்பதைப் போன்ற படை நடை வகை.
Goose-wing
n. கப்பலின் முதன்மையான பாயின் கீழ்மூலைகளில் ஒன்று.
Gopher
-2 n. வளைதோண்டும் அமெரிக்க கொறிவிலங்கு வகை, வடஅமெரிக்க நில அணில், வளைதோண்டும் நில ஆமை வகை, (வினை) வளைதோண்டு, சிறு அளவில் அடிநிலச்சுரங்கம் அறு.