English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gorcock
n. சிவப்புக்காட்டுக்கோழி வகைச்சேவல்.
Gordian
a. பண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய, சிக்கலான, மிகக் கடினமான.
Gore
-1 n. சிந்தி உறைந்துபோன குருதி.
Gore
-2 n. முக்கோன நிலத்துண்டு, உடையை அகலமாகச் செருகப்படும் முக்கோண வடிவத்துணி, குடை வட்டத்தின் முக்கோணக் கூறு, உருளைக்கூறு, குவிமாடக்கூறு, பறவைக் கப்பலின் கூறு, வளைந்த பரப்பின் பகுதி, (வினை) முக்கோணத்துண்டுகளைப் போன்ற வடிவங்கொடு, முக்கோணத்துண்டுகளை வைத்துப்பொ
Gore
-3 v. கூர்மையான விளிம்புடைய பொருள்களால் குத்தித் துளை, கொம்பினால் குத்திக் கிளறு.
Gorged
a. தொண்டையுடைய, தெவிட்டிய.
Gorgeous
a. ஔத வண்ணமார்ந்த, பகட்டான, சிறப்பான, சொல்லணிகள் நிறைந்த, சொல்வளமுடைய.
Gorget
-1 n. தொண்டைக்காப்பு, முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம், ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு, கழுத்தட்டிகை, கழுத்தணி வகை, பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு.
Gorget
-2 n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட சால்வரியுடைய எஃகுக் கருவிகை.
Gorgio
n. (ரோமனி) நாடோ டி அல்லாத ஒருவர்.
Gorgon
n. பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி, கோரப்பெண்.
Gorgoneion
n. கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
Gorgonia
n. பவழப்பூச்சி வகை.
Gorgonize
v. கல்லாக மாற்று.
Gorgonzola
n. செழுமையான பாலேட்டுக் கட்டி.
Gorilla
n. ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
Goring
n. கோணமாக வெட்டப்பட்ட துண்டு, (பெ.) முக்கோணத் துண்டாகவுள்ள.
Gormandism
n. பெருந்தீனி தின்னுதல்.