English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Griseous
a. (தாவ. வில.) நீலஞ்சார்ந்த, முத்துநிறச்சாம்பல் வண்ணமுடைய.
Griskin
n. இறைச்சிக்குரிய கொழுப்பற்ற பன்றித் தசைப்பற்று இறைச்சி.
Grisly
a. அச்சுறுத்துகிற, பேரச்சமூட்டுகிற.
Grissette
n. (பிர.) பிரான்சு நாட்டில் பணிமுறை வகுப்புச்சார்ந்த பெண்.
Grist
-1 n. அரைப்பதற்கான கூலம், சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
Grist
-2 n. கயிற்றின் திட்பத்திறம், நுலிழையின் பருமஅளவு.
Gristle
n. குருத்தெலும்பு.
Grit
n. சிறு கல்பொடி, கடு மணல் பொடி, கற்சுணை, பரல், இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள், நொய் அரிசி, பாறை வகையின் சிரை, காயின் சிராம்பு, திராணி, திறல், உளத்திட்பம், மன உறுதி, (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு, சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு, நறநறவென்று பற்களைக் கடி.
Grits
n.pl. கூல நொய், தீட்டப்படாத உமிபோக்கிய கூல வகை.
Grizzle
n. நரை, (வினை) சிணுங்கு, தேம்பியழு.
Grizzled
a. நரைத்த, தலை நரைத்த, நரைமயிருடைய.
Grizzly
n. கொடிய வடி அமெரிக்கப் பெருங்கரடி வகை, (பெ.) சாம்பல் நிறமான, சிறிது சாம்பல் வண்ணமான, தலைநரைத்த.
Groan
n. ஏங்கொலி, வேதனைக்குரல், புலம்பல், அழுகை, தேம்புதல்,கரைவு, முனகல், நெட்டுயிர்ப்பு, கரகரப்பொலி, (வினை) ஏங்கு, அழுதரற்று, புலம்பு, பொருமு, கடுந்துயருறு, சுமை தாங்மாட்டாமல் அவதியுறு, கொடுமை பொறாது துன்புறு.
Groat
n. (வர.) நான்கு பென்னி வௌளி நாணயம், சில்லரைக் காசு, சிறு அளவு.
Groats
n.pl. உமி நீக்கப்பட்ட கூலவகை.
Grobian
n. கோமாளித்தனம் வாய்ந்த நடையுடை ஒழுங்கற்ற மனிதர்.
Grocer
n. பலசரக்கு வணிகர், மளிகைக் கடைக்காரர்.
Grocery
n. பலசரக்குப் பொருள்களின் தொகுதி, மளிகைக்கடை.
Groceteria,
தற்பரிமாற்ற மளிகைக்கடை.