English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Halitosis
n. (மரு.) ஊத்தை நாற்றம்.
Hall
n. மன்றம், அரண்மனை முதலியவற்றில் உள்ள நீண்ட பொது அறை, நிலக்கிழாரின் வசிப்பிடம், ஆங்கிலேயக் கல்லுரிகள் முதலியவற்றிற் பொது உணவிடம், சங்கக் கட்டிடம்.
Hall
மன்றம், கூடம், அரங்கம்
Hall-door
n. முகப்பு வாயிற் கதவு.
Hallelujah, halleluiah
n. தெய்வப்புகழ்ப் பாட்டு.
Halliard
n. (கப்.) பாய்மரத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் பயன்படுங் கயிறு.
Hallmark
n. அதிகார முத்திரை, தரக்குறியீடு, தூய்மைக் குறி, பொன் அல்லது வௌளிப் பொருள்கள்மீது பொற்கொல்லர் மன்றம் பொறிக்கும் முத்திரை.
Hallo, haloa
அகவு குரல், (வி.) விளி, கூப்பிடு, (ஆ.) கவனத்தை ஈர்க்கும் வியப்பிடைச் சொல்.
Halloo
n. நாய்களை ஏவிவிடும் கூக்குரல், (வி.) நாய்களைத் தூண்டி கூக்குரலிடு, கவனத்தைக் கவரும்படி கூக்குரலிடு.
Hallow
n. தூய்மையர், திருத்தொண்டர், (வி.) தூய்மையாக்கு, தூய்மையெனப் போற்று.
Hallow
v. கூக்குரல்களுடன் துரத்திச்செல், கூக்குரலிட்டுத் தூண்டு, நாய்கள் முதலியவற்றை ஏவுவதற்காகக் கத்து.
Hallstatt
a. புராதனக் கற்காலத்தின் நாகரிகப் பகுதியைக் குறிக்கிற.
Hallucinate
v. மாயக்காட்சி விளை, மருட்சியுண்டாக்கு, மயங்கச் செய்.
Hallucination
n. மாயக்காட்சி, மருட்சி.
Halm
n. காம்பு, அடிமரம், தண்டு.
Halma
n. சதுரங்க ஆட்ட வகை, 256 சதுர வடிவ கட்டங்கள் உடைய பலகையின் மீது ஆடும் ஆட்டம்.
Halo
n. ஔதவட்டம், அகல்வட்டம், வட்டம், வளையம், பிரபை, சீர்த்தி, ஒன்றனிடத்துள்ள கவர்ச்சியாற்றல், (வி.) ஔதவட்டமாகச் சூழ்.
Halogen
n. (வேதி.) உப்பீனி.
Halogenate
v. உப்பீனியோடு சேர்.
Haloid
n. (வேதி.) உப்பினம், (பெ.) சாதாரண உப்பினது போன்ற கூட்டுகை உடைய, உப்பினஞ்சார்ந்த.