English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Haven
n. துறைமுகம், புகலிடம், ஏமம்.
Haversack
n. படைவீரரின் உணவுப்பை.
Havildar
n. படைத்துறை மேலாள்.
Having
n. உடையவராயிருத்தல், உடைமை, சொத்து.
Havoc
n. பேரழிவு, சூறை, (வி.) பாழ்படுத்து.
Haw
-1 n. வேலியாகப் பயன்படும் முட்செடி வகை, முட்செடி வகையின் பழம், (வர.) வேலி, வளாகம், அடைப்பு.
Haw
-2 n. குதிரை நாய் முதலியவற்றின் மூன்றாவது கண்ணிமைத்திரை, கண்ணின் உட்கோணத்திலுள்ள குருத்தெலும்பு.
Hawbuck
n. பட்டிக்காட்டான்.
Hawfinch
n. சிறுபறவை வகை.
Haw-haw
n. வெடிச் சிரிப்பு, செயற்கைப் பெருமிதப்பேச்சு, (பெ.) பேச்சில் செயற்கைப் பெருமிதமான, (வி.) வெடிச் சிரிப்புச் சிரி, (ஆ.) பேரொலியுடன் கூடிய பெருஞ்சிரிப்பு.
Hawk
-1 n. பருந்து, வேட்டைப்பறவை வகை, பேராசைக்காரன், கொடுங் கொள்ளைக்காரன், (வி.) பருந்து கொண்டு வேட்டையாடு, பருந்துப் பாய்ச்சலில் தாக்கு, பூச்சிகளை வேட்டையாடு.
Hawk
-2 n. பூசுதட்டு, காரை பூசுபவரின் கைப்பிடியுள்ள சதுரப்பலகை.
Hawk
-3 v. விற்பனைக்காக பொருட்களைத் தூக்கித் திரி, கூவி விற்பனை செய்து திரி.
Hawk
-4 n. காறி இருமு, தொண்டையைக் கனைத்துக்கொள்.
Hawk-beaked, hawk-billed
a. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய.
Hawker
n. கூவி விற்பவர், தெருவில் விற்றுத் திரியும் வணிகர்.
Hawk-eyed
a. கூரிய பார்வையுள்ள.
Hawking
n. பருந்து போன்ற வேட்டைப் பறவைகளை வளர்த்துப் பழக்கும் கலை.
Hawk-moth
n. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய விட்டிற்பூச்சி வகை.