English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ingenious
a. கூர்மதியுடைய, யூகமுடைய, சூழ்திறமிக்க, புனைதிறம்வல்ல, புனைதிறம் வாய்ந்த.
Ingenuity
n. புதுப்புனைவுத் திறன், சூழ்ச்சித்திறம், கூர்மதி.
Ingenuous
a. கள்ளங்கபடற்ற, சூதுவாதற்ற, ஔதவு மறைவற்ற, வௌளை உள்ளம் படைத்த, குற்றமற்ற.
Ingest
v. உணவை வயிற்றுக்குள் கொண்டுசெல்.
Ingle
n. அடுப்பில் எரியும் நெருப்பு.
Ingle-nook, n,.
புகைபோக்கி மூலை.
Inglorious
a. இழிவுக்குரிய, அவமதிப்புள்ள, புகழ் அற்ற,,ஊர்பேர் தெரியாத.
Ingoing
n. புகுதரவு, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தொழிற்துறை வாடகைக்காரர் செலுத்தும் தொகை.
Ingot
n. உலோக வார்ப்புக்கட்டி,. தங்கம் வௌளி எஃகு, முதலியவற்றுக்குரிய வார்ப்புப் பாளம்.
Ingraft
v. பதி, ஒட்டு, பொருந்தவை.,
Ingrained
a. நன்கு வேர்பாய்ந்துள்ள, நீண்ட நாள் நிலவுஉறைத்த, ஆழமாகப் பதிந்துள்ள.
Ingrainingrain
a. உள்தோய்வாகச் சாயமிடப்பட்ட, உள்ளார்ந்த, உள்ளியல்பாக அமைந்துள்ள, வேரோடி உறைத்த.
Ingrate
n. (செய்) நன்றி கெட்டவர், (பெயரடை) நன்றி மறந்த.
Ingratiate
v. உகந்தவராகச் செய்.
Ingratitude
n. செய்ந்நன்றி மறத்தல், நன்றிக்கேடு.
Ingravescent
a. (மரு) நோய்நிலை வகையில் மேலும் சீர்கேடமைகிற.
Ingredien, n.
கலவையின் கூறு, ஆக்கக்கூறு.
Ingress
n. உள்நுழைவு, நுழைவுரிமை.
Ingrowing
a. உள்நோக்கி வளருகிற, நகத்தின் வகையிலர் சதைக்குள் வளருகிற.
Inguigitate
v. பேராவலுடன் விழங்கு, வளைத்து உட்கொள்.