English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Interpose
v. இடைச்செருகு, இடையிட்டுப்புகுத்து, குறுக்கீடசெய், குறுக்கிடு இடையிற் பேசு, இடைப்படு.
Interposition
n. குறுக்கிடுதல், குறுக்கீடு, தலையீடு, இடையீடு, குறக்கிட்டுப்பேசுதல், குறுக்கிடுகிற பொருள்.
Interpovincial
a. இருமாநிலங்களுக்கிடைப்பட்ட, இரு மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ள.
Interpret
v. உட்பொருளை வௌதப்படுத்து, கலை நயப்படுத்திக்காட்டு, செயலுருப்படுத்திக்காட்டு, பொருள்படுத்து, சுட்டிக்குறிப்பிடு, சுட்டியுணர், எளிடிய மொழில் விளக்கு, மொழிபெயர்த்துரை.
Interpretable
a. விளக்கப்படத்தக்க.
Interpretation
n. பொருள்விளக்கம், தரப்பட்ட பொருள் விளக்கம், கருத்து விளக்கக்காட்சி, கருத்துவகை.
Interpretative
a. விளக்கம் அடங்கிய, விளக்க விளைவான.
Interpreter
n. மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்த்துக்கூறுபவர், பொருள் விளக்குபவர்.
Interpretress
n. மோழிபெயர்ப்பவள், பொருள் விளக்கும் பெண்.
Interpunction
n. நிறுத்தக்குறி அமைதி.
Interracial
a. வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள.
Interregnum
n. ஒழுங்கான அரசனில்லாக் காலம், இடையாட்சிக்காலம், ஓராட்சி முடிவுக்கும அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம், இடை ஓய்வு, இடைக்காலம்.
Interrelationship
n. இடை உறவுத்தன்மை.
Interrlation
n. இடையுறவு.
Interrogate
v. கேள்விகேள், வினாவு, வழக்கிடில் குறுக்குக் கேள்வி, கேள் உசாவு, விசாரணை செய்.
Interrogation
n. கேள்விகேட்டல், வினா உசாவல்.
Interrogative
n. வினாச்சுட்டு, வினாப்பெயர், (பெயரடை) வினாவுகிற, கேள்வி வடிவான, கேள்வி கேட்கிற, கேள்விகுறித்த.
Interrogatory
n. கேள்வி, கேள்வித்தொகுதி, குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்க்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி, (பெயரடை) வினாவுகிற, வினாவுடன் கூடிய, விசாரணை செய்கிற, வினாமுறையான.
Interrupt
v. குறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய்.
Intersect,v.
ஊடறு, வெட்டித் துண்டாக்கு, (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.