English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kitchenette
n. சிறு சமையலறை, சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம்.
Kite
n. பருந்து, கருடன், டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன், எத்தன், பட்டம், காற்றாடி, பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி, (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு, காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய்.
Kite-baloon
n. படைத்துறை வேவுக் கூண்டு.
Kites
n.pl. இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள்.
Kitten
n. பூனைக்குட்டி, கூச்சமுள்ள சிறுமி, (வினை.) ஈனு, பூனை வகையில் குட்டிபோடு.
Kittereen
n. மேற்கிந்திய ஒற்றைக் குதிரை வண்டி.
Kittiwake
n. கடற்பறவை வகை.
Kittle
a. கூச்சமுள்ள, எளிதில் கையாளமுடியாத.
Kittul
n. பனையினமரம், பனையினமரத்தின் கருநிறமுடைய உறுதியான நார்ப்பொருள் வகை.
Kitty
-1 n. செல்லப்பெயர் வழக்கில் பூனைக்குட்டி.
Kitty
-2 n. சீட்டாட்ட வகைகளில் பந்தயத் தொகைகளின் கூட்டு, பொது நிதி, முடப் பந்தாட்டத்தில் இலக்காகவுள்ள சிறு வௌளைப்பந்து.
Kiwi
-1 n. (பே-வ) நியூசிலாந்து நாட்டவர்.
Kiwi
-2 n. நியூசிலாந்தில் காணப்படும் வரலாற்ற பறக்காத பறவை வகை.
Kkoran
n. இஸ்லாமியர் திருமறை.
Klaxon
n. உந்துவண்டியின் மின்விசை ஊதுகுழல்.
Klepht
n. (வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர்.
Kleptomania
n. திருட்டுச்செயலில் ஆர்வம், திருட்டார்வக் கோளாறு.
Klipspringer
n. தென் ஆப்பிரிக்க சிறு மான்வகை.
Kloof
n. தென் ஆப்பிரிக்காவில் குறுகிய மலைஇடுக்கு, மலைவிடர், பள்ளத்தாக்கு.