English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Market-place
n. சந்தைக்கூடம்.
Market-price
n. சந்தைகூடம் நகரம்.
Markhor
n. முறுக்கிய பெரிய கொம்புகளுள்ள காட்டு ஆட்டு வகை.
Marking-ink
n. துணிக்குறியிடும் மை.
Marksman
n. குறி வல்லவன்.
Mark-up
n. வாணிகத்துறையில் செலவாதாயங்களுக்கு ஈடுசெய்ய அடக்க விலைக்கு மேல் குறித்த விலையில் சேர்க்கப்படும் மிகைவிலை.
Marl
n. களிமண்ணும் கண்ணக் கரிகையும் கரிகையும் கலந்த கரிகையும் கலந்த உரமிடு.
Marlburian
n. மார்ல்பரோ கல்லுரி உறுப்பியர், (பெயரடை) மார்ல்பரோ கல்லுரியைச் சார்ந்த.
Marline
n. (கப்) இரு புரிகள் கொண்ட மெல்லிய கயிறு,
Marline-spike, marlinspike
n. கயிறு பிரித்தணைக்கப் பயன்படும் கூரிய காழ்மரக்கோல், புரி இழைக்கும் இருப்புக் கோல்.
Marlite
n. காற்றின். செயற்பாடு தடுக்கும் ஆற்றலுடைய சுண்ணக்கரிகை கலந்த களிமண் வகை.
Marmite
n. தேறல் காடிச் சத்து.
Marmolite
n. அடுக்கியல் பச்சை வண்ணப் பாறைவகை.
Marmoreal,
(செய்) பளிங்குக் கல்லாலான, சலவைக் கல்ட போன்ற.
Marmoset
n. அமெரிக்க வெப்ப மண்டலத்துக்குரிய மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குவகை.
Marmot
n.,அணில் இனத்தைச் சார்ந்த சிறு விலங்கு வகை, குளிக்கும்போது அணியும் தொப்பிவகை.
Marocain
n. பட்டுத்துகில் வகை.
Maronite
n. லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர்.
Maroon
-1 n. பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை, பழுப்புச் சிவப்புநிறம், (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான.