English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mart
n. (செய்) அங்காடி, கடைத்தெரு, ஏல அறை, சந்தை, வாணிக மைய இடம்.
Mart;in
n. வீட்டுச்சுவர் முதலியவற்றில் மண்கூடு கட்டுங்குரவி வகை.
Martello
n. பகைவர் வந்திறங்குவதைத் தடுப்பதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சிறு வட்டவடிவக் கோட்டை.
Marten
n. மதிப்புயர்ந்த, மென்மயிருடைய கிரியின விலங்கு வகை.
Martial
-1 a. போருக்குரிய, போருக்குத் தகுதிவாய்ந்த, பாருக்குகந்த, வீரமிக்க, போர் விருப்பமுள்ள.
Martial
-2 a. செவ்வாய்க்கோள் சார்ந்த.
Martian
n. செவ்வாய்க்கோளில் வசிப்பவர்.
Martinet
n. கண்டிப்பாளர், கண்டிப்புமிக்க படைத்துறைவர்.
Martingale
n. குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார், (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு, சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை.
Martini
-1 n. சாராயம்-வௌளை இன்தேறல் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் தேறல் கலவை வகை.
Martini(2), Marti-Henry rifel
n. சுழல் துப்பாக்கி வகை.
Martinmas
n. தூய திரு. மார்ட்டின் திருநாளாகிய நவம்பர்11
Martlet
n. குருவி வகை, (கப்) காலற்ற பறவை.
Martyr
n. புனிதத்தியாக, மதத்துக்காக உயிர் துறந்தவர், வீரத் தியாகி,. கொள்கைத்தியாகி, கொள்கைக்காக உயிர்விட்டவர், (வினை) உயிர்த்தியாகியாக்கிவிடு, கொள்ளைக்காகக்கொன்றுவிடு, வதைசெய்.
Martyrdom
n. புனித உயிர்த்துறவு, கொள்கைக்டகான உயிர்த்தியாகம், பலிச்சாவு, தியாகத்துயரங்களின் தொகுதி, சித்திரவதை ஏற்பு.
Martyrolatry
n. புனிதத்தியாகிகளின் வழிபாடு.
Martyrology
n. புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு.
Martyry
n. வீரத்தியாகியின் விளைவாக எழுப்பப்பட்ட கோயில்.
Marvel
n. வியக்கத்தக்கபொருள், வியத்தகு நிகழ்ச்சி, அற்புதம், பண்பின் வியக்கதக்க எடுத்துக்காட்டு, வியத்தகு பண்புடைய பொருள், வியப்பு, (வினை) வியப்புறு, மலைப்படை.