English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maundy
n. ரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஏழைகளின் கால்களைக் கழுவும் சடங்கு, இங்கிலாந்தில் ஏழைகட்கு அரசியல் அற முறையாளர் காசு வழங்குதல்.
Mauser
n. படைத்துறைக் கைத்துப்பாக்கி வகை, சுழல் துப்பாக்கி வகை.
Mausoleum
n. வீறார்ந்த கல்லறை மாடம்.
Mauvais quart dheure
n. துன்பந்தரும் கொஞ்ச நேர அனுபவம், துன்பந்தரும் சின்னேரச் சிந்திப்பு.
Mauvais sujet
n. கீழ்மகன், கயவன், கருங்காலி.
Mauvaise honte
n. போலி வெட்கம், துன்பந்தரும் துணிவின்மைநிலை.
Mauve
n. ஔளிய மெல் ஊதாநிறச் சாயவகை, (பெயரிடை) ஔளிய மெல் ஊதா நிறமான.
Maverick,nm.
குடிப்பெறாத ஓராட்டைக்கன்று, உரிய மேலாளற்றவர், தான்தோற்றியாகத் திரிபவர், ஒத்திசையாதவர், கரவில் பெறப்பட்ட பொருள், (வினை) வழி விலகிச் செல், சட்ட உரிமையின்றிக் கைப்பற்று.
Mavis
n. (செய்) பாடுங்குருவி வகை.
Mavourneen
n. அருமையானவர் என் அருஞ்செல்வமே.
Maw
n. கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை, அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை.
Mawkish
a. சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற, சற்றே உணர்ச்சி பசப்புகிற.
Mawseed
n. கசகசாச் செடி விதை.
Maxilla
n. தாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை.
Maxim
-1 n. விஞ்ஞானம் அல்லது அனுபவத்திலிருந்து பெறப்படும் பொது உண்மை, கோட்பாடு, ஒழுக்க விதி, மூதுரை, சால்புரை, மேற்கொள்ளத்தக்க மெய்யுரை.
Maxim
-2 n. நீர்ப்பொதிவால் வெப்புக்காப்பிட்ட ஒர குழலுடைய இயந்திர விசைத் துப்பாக்கி வகை.
Maximalist
n. மிகுவரைக் கோரிக்கையாளர், தாம் கேட்பவைகளில் மிக்க அளவு கொடுக்கப்பட வேண்டுமென விட்டுக் கொடுக்காது உறுதியாக நிற்கும் கோரிக்கையாளர்.
Maximize
v. மிகுதியாக்கு, பெரிய அளவு பெருக்கு, கொள்கை முதலியவற்றை ஊக்கமாக விரிவுற விளக்கு.,