English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Metric
a. பதின்மான அடுக்காயமைந்த பிரஞ்சு அளவை முறை சார்ந்த.
Metrical
a. சீருக்குரிய, சீராலமைந்த, யாப்புமுறையான, அளவுமுறைக்குரிய, அளத்தலை உட்கொண்ட.
Metrist
n. யாப்புமுறை வல்லுநர், யாப்பியல் மாணவர்.
Metronome
n. தாளப்பொறி, இசைத்துறையில் ஊசல் குண்டு மூலம் கால அளவினைக் குறித்துக்காட்டும் கருவி.
Metropo,itan
நாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
Metropolis
n. தலைநகரம், நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம், செயல்டநிகழ் நள்ளிடம்.
Mettled, mettlesome
a. ஊக்கமிக்க, கிளர்ச்சியுடைய.
Meumttuum
n. எனது உனது என்ற உரிமை வேறுபாடு.
Mew
-1 n. கடற் காகம், கடற் பறவை வகை.
Mew
-2 n. பூனையின் கரைவு,மியாமியாக் குரல், (வினை) பூனை வகையில் மியாக் குரலிடு, கடற்பறவை வகையில் கரை.
Mew
-3 n. வல்லுற்றுக் கூண்டு, இறகுதிர் பருவத்து வல்லுற்றுக்கான கூண்டு, (வினை) வல்லுற்றைக் கூண்டிலிடு.
Mew
-4 v. உதிர், இறகுதிர்.
Mewl
v. சிணுங்கு, பூனைபோல் கரை.
Mews
n. குதிரைக்கொட்டில் சூழ்ந்த முற்றம்.
Mezzanine
n. இடைமாடி., இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட, இடைத்தளமாடி, தாழ் பலகணி,. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை, அரங்க அடித்தளம்.
Mezzo
adv. (இசை)மட்டாக, அரையளவில்.
Mezzotint
v. முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி, கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஔத நிழற்பட அச்சுப்பாளம், (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு.
Mi
n. (இசை) மூன்றாவது சுரம்.