English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Metayer
n. பாட்டக்காரர், வாரம் பிரித்துக்கொள்ளும முறையில் விளைநிலம் பெறுவர்.
Mete
-1 n. எல்லை, எல்லைக்கல்.
Mete
-2 v. (செய்) அள, அளந்து பங்கிடு, பாத்திடு, வகுத்தளி, தண்டனை வகையில் தேர்ந்து வழங்கு, பரிசு வகையில் கொடு.
Metempiric
n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை, அனுபவங்கடந்த கோட்பாட்டுத் துறையில் நம்பிக்கை உடையவர்.
Metempirics
n. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை.
Metempsychosis
n. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை.
Meteor
n. உற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வௌதயிலிருந்து விண்வௌதயில்மோதியதனால் ஔதகாலும் பிழம்பு,. விண்வௌத நிகழ்ச்சி.
Meteoric
a. விண்வௌதக்குரிய, காற்றுமண்டலச் சூழ்நிலைகள் சார்ந்த, விண்வீழ் கொள்ளிக்குரிய, வேரொளி காலுகின்ற, திடீர் வரவான, மின்னல் தோற்றமான, விரைவேகமான.
Meteorite
n. விண்வீழ் கல்.
Meteorograph
n. வானிலைப் பதிவுமானி, வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப்பதிவித்துக்காட்டும் அமைவு.
Meteoroid
n. அண்டவௌத கடவாத உற்கை, விண்வௌத அணுகாததனால் கூராய்வொளி பெறாத எரிமீன் ஒத்த பிழம்பு.
Meteorologic, meteorologica
a. வானிலையாராய்ச்சிக்குரிய, வானிலைநிகழ்சவியக்கங்களுக்குரிய.
Meteorologist
n. வானிலை ஆராய்ச்சியாளர்.
Meteorology
n. வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
Meter
n. அளப்பவர், அளப்பது, அளவு கருவி.
Methane
n. (வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி.
Metheglin
n. மணமூட்டப்பட்ட தேனீர்த்தேறல்.
Methinks
v. எனக்குத் தோற்றுகிறது, நான் எண்ணுகிறேன்.
Method
n. முறைமை, ஒழுங்கு, கருத்தமைவு, நிகழ்முறை, ஒழுங்குபட்ட வழக்கங்கள்.
Methodic, methodical
a. முறையான, ஒழுங்கான, முறைப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட.