English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Metamere
n. ஒருசீராயமைந்த உடலின் கூறு.
Metameric
a. ஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
Metamerism
n. (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
Metamorphic
a. உருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த.
Metamorphose
v. உருமாற்று, உருமாற்றம் உண்டு பண்ணு, உருத்திரிபுறு.
Metamorphosis
n. உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.
Metaphor
n. உருவக வழக்கு, நேர் சொற்பொருளாகாத பெயர் அல்லது பண்புகட்டிய வழக்கு, உருவகம்.
Metaphoric, metaphorical
a. உருவகஞ் சார்ந்த, உருவகமான, உருவக வடிவான.
Metaphrase
n. சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு, (வினை) வேறு சொற்களால் மாற்று.
Metaphrastic
a. சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான.
Metaphysical
a. நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த, பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய, நொய்ம்மை நுணுக்கமான, பொருண்மை சாராத, இயல் கடந்த, கனா நிலையார்ந்த.
Metaphysics
n. pl..இயல்கடந்த ஆராய்வு, நுண்பொருள் கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை, உளம் பற்றிய மெய்விளக்க இயல், வறட்டுக்கோட்பாடு, நொய்ம்மை, நுணுக்கவுரை, கடுஞ் சிக்கல் வாதம்.
Metaplasm
n. (உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு., ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு.
Metapol;itics
n. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
Metapsychics
n. pl. இயல்கடந்த உளநிலை ஆராய்ச்சி.
Metastatic
a. இடமாறிய, இடமாற்றஞ் சார்ந்த.
Metatarsus
n. கணுக்காலுக்கும் கால்விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்களின் தொகுதி.
Metathesis
n. எழுத்திடப்பெயர்ப்பு, ஒலியிடப் பெயர்ப்பு, (வேதி) இரண்டு அணுத்திரள்களிடையே அணுமாற்றம்.
Metaxstasis
n. உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம், நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு, நிலைமாற்றம், உருமாற்றம், பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Metayage
n. பாட்டம், நிலக்கிழார் உழவரிடை வாரம் பிரித்துக்கொள்ளும் முறை.