English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Miselief
n. தவறான சமய நம்பிக்கை, பொய்யான கொள்கை.
Miser
-1 n. கஞ்சன், இவறன்மாலையன், உலோபி, பேராசை உடையவன்.
Miser
-2 n. கிணறு தோண்டுவதற்கான துளையிடும் கருவி.
Miserable
a. துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற, அவப்பேறான, இரங்டகத்தக்க, வெறுக்கத்தக்க, தாழ்வான, இழிந்த,கூஞ்சத்தனமான, ஏழ்மையான.
Miserere
n. விவிலிய நுலில்ஐம்பத்தொன்றாவது கீதம், மன்னிப்புக் கோரும் இரங்கற் பாடல்.
Misericord
n. சலுகைக்கூடம், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை, மென்கூர் உடைவாள், வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள், சாய்மடியிருக்கை, திருக்கோயிருக்கை, திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Miserly
a. கஞ்சனை ஒத்த, இவறலுடைய, பிசுணித்தனமான.
Misfeasance
n. (சட்) நெறிடிதிறம்பல், சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Misfir
n. பொருத்தமின்மை, இசைவுப்பொருத்தமற்றது,. உடை முதலியவற்றின் வகையில் ஏறுமாறானது, இடத்துக்கு ஏலாதவர்.
Misfire
n. விசைத் தவறு, பீரங்கி உந்துவண்டி ஆகியவற்றில் பொறியின் செயலிழப்பு, (வினை) பீரங்கி-உந்துவண்டி ஆகியவற்றின் வகையில் இயங்கத்தவறு, விசையிழந்தபோ.
Misfortune
n. அவப்பேறு, வாய்ப்புக்கேடு, இன்னல், இடையூறு, இடர்ப்பாடு.
Misgive
v. ஐயங்கொள்ளுவி, நம்பிக்கையிழக்கச் செய், அச்சங்கொள்ளுவி.
Misgiving
n. அவநம்பிக்கை உணர்ச்சி, ஐயுறவுணர்ச்சி, அச்ச உணர்வு.
Misgovern
n. மோசமாக ஆட்சிசெய்.
Misguide
v. தப்புவழிச் செலுத்து, தவறான கருத்துக்கொள்ளுவி, தவறாக நடக்கும்படி செய்.
Mishandle
v. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து.
Mishap
n. அவப்பேறான தற்செயல் இடர், வாய்ப்புக்கேடு எதிர்பாரா இடையூறு.
Mishear
v. தவறாகக்கேள், அரைகுறயாகக்கேள்.
Mishit
n. தவறான அடி, பிழைபட்ட அடி, (வினை) பந்தைத் தவறாக அடி.
Mishmash
n. தாறுமாறான கலவை.