English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Miscible
a. கலக்கக்கூடிய.
Misconceive
v. தவறான கருத்துக்கொள், தவறாகப் புரிந்துகொள்.
Misconciption
n. தவறான கருத்துக்கொள், தப்பெண்ணம்.
Misconduct
n. தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம், பிறர்மனை நயப்பு, மேலாட்சிச் சிர்கேடு.
Misconstruction
n. தவறாகப் புரிந்துகொள், தவறாகப் பொருள் கொள், பிழைபட உணர், திரித்துணர்.
Miscount
n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு.
Miscreant
n. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய.
Miscreated
a. கெடுபடைப்பான, சீர்க்கேடான உருவாக்கப்பட்ட.
Mis-cue
n. மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறுகை, (வினை) மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறு.
Misdate
v. தவறான தேதியிடு.
Misdeal n.
சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு, (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய்.
Misdeed
n. குற்றச்செயல், தவறு, தீச்செயல், பழிச்செயல், குற்றம்.
Misdeem
v. (செய்) தவறான கருத்துக்கொள், ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள், தவறாக முதுவுசெய்.
Misdemeanant
n. குற்றக்கைதி, தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர், குற்றவாளி, நெறிதவறிய குற்றஞ் செய்பவர்.
Misdemeanour
n. (சட்) தவறான நடத்தை, சிறுகுற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல்.
Misdirect
v. தவறான வழியிற் செலுத்து, ஆளைக்கெடுநெறிப்படுத்து, அடியை இலக்குத்தவறி இயக்கு.
Misdoing
n. குற்றம், தவறு,.
Misdoubt
v. ஐயுறு, ஐயப்பாடு கொள், நம்பிக்கை கொள்ளாதிரு, அவநம்பிக்கையுறு.
Mise
n. (வர) உடன்பாட்டு ஒப்பந்தம்.
Mise en scene
n. நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள், நிகழ்ச்சியின் சூழ்நிலைகள்.