English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mishna, mishnah
யூதவேதக் கட்டளைத்தொகுதி.
Mishnic
a. யூதவேதக் கட்டளைத் தொகுதி சார்ந்த.
Misinform
v. தவறான செய்தி தெரிவி, மெய்ம்மை பிழை பட உரை, தகவல் திரித்துக்கூறு, தப்புவழி காட்டு.
Misinterpret
v. தவறாகப் பொருள் விளக்கு, தவறாகப் பொருள்கொள், தவறாக உய்த்துணர்.
Misjudge
v. தவறாகத்துணி, தவறாக மதிப்பிடு, தவறான கருத்துக்கொள்
Mislay
v. தவறான இடத்தில் வை, வைத்த இடத்தை மற.
Mislead
v. தப்புவழி காட்டு,. தவாறன தூண்டுதலிளி., நௌத தவறுவி, தவறான எண்ணம் தோற்றுவி.
Mismanage
v. தவறாக நடத்து, திறமையற்ற தன்மையில் செயலாற்று, காரியத்தைக் கெடு.
Misname, v..
தவறான பெயரால் அழை, பொருத்தமற்ற பெயரிடு, பொருந்தாப் பெயரிட்டழை.
Misnomer
n. தவறான சொல்வழக்கு, தவறாக வழங்கும் பெயர்.
Misogamist
n. திருமண வெறுப்பாளர்.
Misogamy
n. திருமண வெறுப்பு.
Misogynist
n. பெண்ணின வெறுப்பாளர்.
Misologist
n. பகுத்தறிவை வெறுப்பவர், கலிவியறிவை வெறுப்பவர்.
Misology
n. ஆராய்ச்சியறிவின் மீது வெறுப்பு, கல்வியறிவு வெறுப்பு.
Misoneism
n. புதுமை வெறுப்பு.
Misoneist
n. புதுமை வெறுப்பாளர்.
Mispickel
n. உள்ளியக் கந்தகைத் தாளகம்.
Mispirze
v. ஏளனஞ் செய், மதிக்கத்தவறு, பாராட்டாதிரு.