English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mis-state
v..தவறாகக்கூறு, பிழைபடக்கூறு.
Missy
n. கன்னியைப் பற்றிய செல்ல வழக்கான விளிக்குறிப்பு.
Mistake
n. தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Mistake
a. தவறாகக் கொள்ளப்பட்ட.
Mister
n. திருவாளர், பட்டம்பதவியற்ற பொதுநிலை ஆள் சுட்டு விளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப்பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு, பதவிப் பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு, கணவன் நிலைச்சுட்டு, (வினை) திருவாளர் என்று குறிப்பிட்டு அழை.
Mistigris
n. சீட்டாட்ட வகையில் வெறுஞ்சீட்டு.
Mistime
v. காலம் தவறிக்கூறு, பருவம் தவறிச் செய்.
Mistn.
மூடுபனி, பார்வையை மறைக்கும் படலம், (வினை) மூடுபனி போன்று மறை, மூடுபனி போன்று மறைப்புறு,
Mistrailleuse
n. பல்குழல் பீரங்கி வகை, ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி.
Mistral
n. நிலநடுக்கடற் பகுதியின் குளிர்பருவ வடமேற்குக் காற்று.
Mistranslate
v. தவறாக மொழிபெயர்,
Mistreat
v. தவறாக நடத்து, மோசமாக நடத்து.
Mistress
n. முதல்வி, தலைவி, குடும்பத்தலைவி, அரண்மனைத் தனியரங்கத் தலைவி, முழுநிறைத் தன்னுண்மையுடையவர், ஆட்சிவலவர், அறிவனுபவ நிறைவுடையவர், ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு, காமக்கிழத்தி, மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள், பள்ளி ஆசிரியை, பாட ஆசிரியை, கலைத்துறை ஆசிரியை, திருவாட்டி, மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Mistrial
n. முறைதவறிய வழக்கு விசாரணை.
Mistrust
n. நம்பிக்கையின்மை, அவநம்பிக்கை, (வினை) அவநம்பிக்கை கொள், ஐயப்படு.
Misty
a. மூடுபனி சார்ந்த, மூடுபனி சூழ்ந்த, உருவகையில் தௌதவில்லாத, விளங்காத, புரியாத, ஐயத்துக்கிடமான, தௌதவற்ற.
Misunderstanding
n. தவறான பொருள்கொள், தப்பெண்ணம், நட்பிடைப் பிணக்கு.
Misuse
n. கெடுவழக்கு, தவறான பயனீடு, தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துகை, (வினை) தவறாக வபழங்கு, தவறான முறையில் பயன்படுத்து, தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்து, மோசமாக நடத்து.
Mite
n. சிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை.