English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mohock
n. (வர) வீம்பர், பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர்.
Mohur, gold mohur
n. மோகரா, பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பழைய பொற்காசு.
Moider
v..(பே-வ) குழப்பு, திகைப்பூட்டு, அலைக்கழி.
Moidore
n. இருபத்தேழு ஷில்லிங்கு மதிப்புள்ள முன்னாளைய போர்ச்சுககீசியப் பொற்காசு.
Moiety
n. பாதி, அரை, இருகூறுகளில் ஒன்று.
Moil
v. கடு ஊழிய வேலைசெய்.
Moire
-1 n. மங்கலான தோற்றம், (பெயரடை) பட்டுத்துணி வகையில் நனைத்து அழுததிஅலைநௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட, உலோகங்கள் வகையில் மங்கலான தோற்றமுடைய.
Moire(2), moire antique
n. நனைத்து அழுத்தி அலைவௌதவான தோற்றம் கொடுக்கப்பட்ட பட்டுத்துணி.
Moisten
v. ஈரமாக்கு, நனை, ஈரமாகு.
Moisture
n. ஈரம், கசிவு, நீர்நயப்பு.
Moko
n. நியூசிலாந்து கறுப்பரிடையே வழங்கும் பச்சைக் குத்து முறை.
Molar
-1 n. அரைக்கும் பல், பின்கடைவாய்ப் பல், (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற.
Molar
-2 a. பிழம்புத்திரள் சார்ந்த, பிழம்புத்திரள் மீது செயற்படுகிற, பெருந்திரளின் மூலமாகச்செயற்படுகிற.
Mole
-1 n. மறு,. தோலில் காணப்படும் மச்சம்.
Mole
-3 n. அலைதாங்கி, அணைகரை, இடைகரை.
Molecule
n. (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
Molecule
a. அணுத்திரண்மங் சார்ந்த, அணுத்திரண்மம் பற்றிய, அணுத்திரண்மங் கொண்ட.
Molehill, n.,
துன்னெலிப் புற்று.
Moleskin
n. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல்.