English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Monolatry
n. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு.
Monolith
n. முழுவேலைப்பாட்டுக்குரிய ஒற்றைப்பாளக்கல்.
Monolithic
a. ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள.
Monologue
n. தனிமொழி, ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி, தனிநாடகம்,. ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு, அல்லது பாடல், நெடுமொழி, கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு, தன்னுரை, தற்கட்டுரை.
Monomania
n. ஒற்றைக்கருத்து வெறி.
Monomark
n. அடையாளக் கூட்டிணை முத்திரைக்குறி.
Monomer
n. (வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
Monometallism
n. ஒரு உலோக நாணயத்திட்டம்.
Monomial
n. (கண) ஒருறுப்புக் கோவை, (பெயரடை) (கண) ஒருறுப்புக்குரிய.
Monomorphic, monomorphous
a. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத.
Monopetalous
a. (தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய.
Monophthong
n. ஒற்றை உயிரெழுத்தொலி.
Monophysite
n. இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர்.
Monopolist
n. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
Monopolize
v. முழு ஆதிக்கம் கொள், முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா, தனிக் குதிரதகை உரிமை பெறு.
Monopoly
n. தனிக்குததகை உரிமை, ஏகபோகத் தனிஉரி முழுநிறை அதிகாரம், அரசியலாராலர் முழுச் சலுகை உரிமையளிப்பு, ஏகுபோகஉரிமையாட்சி, தனிக் குத்தகைக்குரிய பொருள்.
Monopolylogue
n. ஒருவரை பலவகைத் திறத்தால் பலரபட அளிக்கும் கலை விருந்துக் களியாட்டம்.
Monopsychism
n. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு.
Monorail
n. ஒரே தண்டவாளமுடைய இருப்புப்பாதை.
Monorhyme
n. ஒருமுக அடியெதுகைப்பா, எல்லா அடிகளும் ஒரே அடியெதுகை கொண்ட செய்டயுள்.