English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moniliform
n. கழுத்துமைலைபோன்ற, அக்கமாலைவடிவான.
Monism
n. (மெய்) ஒருபொருண்மை வாதம், உடல் வேறு மனம் வேறு என்பதை ஒத்துக்கொள்த கோட்பாடு.
Monition
n. இடர் எச்சரிக்கை, குற்றத்தடுப்பானை, சமயகுருவின் முன்னறிவிப்புக் கட்டளை, நீதிமன்றத்தின் அழைப்பாணை.
Monitor
n. இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Monitory
n. மாவட்டச் சமய முதல்வர் அல்லது போப்பாண்டவர் விடுக்கும் எச்சரிக்கைக் கடிதம், (பெயரடை) எச்சரிக்கிற, இடித்துரைப்பதான, கண்டிக்கிற.
Monitress
n. இடித்து எச்சரிக்கை கூறுபவள்.
Monkery
n. துறவிமட வாழ்க்கை, துறவி மடைம், துறவிகள் குழு,. துறவிகளின் ஒழுகலாறு.
Monkey
n. குரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி, உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை, (வினை) நங்கு காட்டு, கேலரிபண்ணு., பார்த்துப் பின்பற்று, குரங்குச் சேட்டைகள் செய், ஏமாற்று, மூடத்தனமாகத் திரி.
Monkey-bread
n. பருத்த அடியுடிடைய மேற்கு ஆப்பிரிக்க மரவகையின் பழம்.
Monkey-cup
n. குடிவடிவ இலைகளையுடைய செடிவகை.
Monkey-puzzle
n. திறந்த விடைய முள்ளிலை மர வகை.
Monkey-wrench
n. இயங்கு அறுவடைத் திருகு குறடு.
Monkish
a. துறவிகளுக்குரிய, துறவிமடஞ் சார்ந்த, துறவிகளுக்குச் சிறப்பியல்பான.
Monobas;ic
a. (வேதி) ஒரே உப்புமூலமுடைய, காடிப்பொருள் வகையில் நீக்கி நிரப்படக்கூடிய நீரக அணு ஒன்றுடைய.
Monocarpic, monocarpous
a. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற.
Monocephalous
a. (தாவ) ஒரே மண்டையோட்டை உடைய.
Monochord
n. ஒற்றைத தந்தி இசைக்கருவி வகை.
Monochromatic
a. ஔதவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட.