English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Money
n. பணம், நாணயம், செலாவணி, நாணயம்,. நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள்,. நாணயத்தாள், பணமாக மாற்றக்கூடிய உடைமை, செல்வம்.
Money-bags
n. pl. பெருஞ்செல்வர், பேராசைபிடித்வர்.
Money-box
n. பணச் சேமிப்புப் பெட்டி.
Money-changer
n. செலாவணியர், நாணயமாற்றுக்காரர்.
Moneyed
a. செல்வமிக்க, பணஞ்சார்ந்த, பணவடிவான.
Money-grubber
n. கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பவர்.
Money-grubbing
n. கஞ்சத்தனமான பணச்சேமிப்பு, (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய.
Money-lender
n. வட்டித்தொழிலர்.
Money-market
n. பங்குவாணிகக் களம்., பணமுதலீட்டுத் துறை.
Money-order
n. பண அஞ்சல்.
Moneys
n. pl..நாணயங்கள், பணத்தொகைகள், செல்வம்.
Money-spinner
n. நாற்பேறு கொணர்வதாகக் கருதப்படும் சிறு சிலந்தி வகை.
Monger
n. சிறுதிற வணிகர், நாடோ டி விற்பனையாளர்.
Monglot
n. தனிமொழிவாணன், ஒரே மொழி தெரிந்தவர், (பெயரடை)ஒரே மொழி தெரிந்துள்ள.
Mongol
n. மங்கோலிய இனத்தவர், மங்கோலியாவில் வாழும் இனத்தவர், (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த.
Mongolian
n. மங்கோலியர், மங்கோலியர், மங்கோலியாவில் வாழும் இனத்தவர், (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த, மஞ்சள் நிறமும் நிமிர் மயிரும் உடைய மனித இனஞ் சார்ந்த, அறிவிலியான.
Mongoose
n. கீரிப்பிள்ளை, மனிதக்குரங்கு வகை.
Mongrel
n. இழிந்த கலப்பின நாய், இனமறியப்படாத நாய், கலப்பின விலங்கு, கலப்பினச் செடி, இனக்கலப்புற.றவர், இன வகைதுறையற்றவர், (பெயர இனக்கலப்பான, இனவகை துறையற்ற.
Monial
n. பலகணி நெடுக்கைச் சலாகை.