English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Montane
a. மலைப்பகுதி சார்ந்த, மலைப்பகுதியில் வாழ்கிற.
Montbretia
n. பகட்டான செம்மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.
Monte
n. நாற்பத்தைந்து சீட்டுக்களைக்கொண்டு ஆடப்படும் ஸ்பானிய யோகச் சீட்டாட்ட வகை.
Montenegrin
n. ஜுகோஸ்லாவியாவிலுள்ள மான்டிநீக்ரோவில் வாழ்பவர், (பெயரடை) மான்டிநீக்ரோ சார்ந்த.
Montessori system
n. சிறுவர்இயற்பாங்குக் கல்வி முறை.
Month
n. மாதம், மாதகாலம், மாதகால அளவு, 2க்ஷ் நாட்கள் கொண்ட கால அளவு.
Monthlies
n. pl. மாதவிடாய்.
Monthly
n. திங்களிதழ், (பெயரடை) மதிமுறையான, மாத்ததுக்கொருமுறை, மாதந்தோறும் நிகழ்கிற, மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க, (வினையடை) மாதத்துக்கொருமுறையாக, மாதந்தோறும், ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும்.
Monticule
n. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு.
Monument
n. நினைவுச்சின்னம்., எழுத்து மூலச்சான்று, நினைவுச் சிலை, நினைவு மண்டபம், புதைமேடைக்கல், கல்லறை மாளிகை.
Monumental
a. நினைவுச்சின்னமான, நினைவுச் சின்னத்துக்குரிய, நிலைபேறான, சிறப்புமிக்க, பாரிய.
Monumentalize
v. நினைவில் என்றென்றும் நிற்க வை, நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய்.
Moo
n. ஆவின் குரல் ஒலி,. (வினை) ஆவின் குரலொளிடி எழுப்பு.
Mood
-1 n. மனப்பாங்கு, மனநிலை.
Mood
-2 n. (இலக்) வினைச்சொல்லின் பாங்கு.
Moody
a. கிளர்ச்சியற்ற, உற்சாகமற்ற, சிடுசிடுப்பான.
Moolasses
n. கருப்பஞ்சாறு, வெல்லப்பாகு, பதியஞ்சர்க்கரை, வெல்லக்கட்டி.
Moolvi, moolvie
இஸ்லாமிய சட்ட அறிஞர், இஸ்லாமிய சமயகுரு, இஸ்லாமிய அறிஞர்.
Moon
-1 n. மதி, தண் தகிரவன்,மாதம், துணைக்கோள், (வினை) கருத்தின்றித் திரி, வெறுமையாக நோக்கு, பொருளின்றிப் பார், கவலையின்றிக் கழி.