English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mooncalf
n. பிறவிப்பேதை, அறிவிலி, மூடன்.
Moonlight
n. நிலா, நிலாவொளி.
Moonlighter
n. (வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கள்ளச்சாராயம் கடத்துபவர்.
Moonlit
a. நிலவொளியூட்டப்பட்ட, நிலவால் வாய்ந்த.
Moonshee
n. மொழி ஆசிரியர்.
Moonshine
n. நிலாமருட்சி, கற்பனைமாயம், ஆர்வ மனக்கோட்டை, கற்பனைக் கருத்து, வீண் கற்பனைப்பேச்சு, கள்ளக்கடத்தல் சாராயம்.
Moonshiny
a. நிலா ஔதவாய்ந்த, போலிக் கற்பனையான,ஆர் மனக்கோட்டையான.
Moonstone
n. முத்துப்போன்ற தோற்றமுடைய வெண்களிப்படிக வகை.
Moonstruck
a. பைத்தியம் பிடித்த, மூளை திறம்பிய.
Moony
a. மதியொத்த, நிலவுபோன்ற, பைத்தியக்காரத்தனமான, வீண்ட கற்பனையான.
Moor
-1 n. வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அராபிய கலப்பின இஸ்லாமியர்.
Moor
-2 n. முட்புதர்க்காடு, பொட்டல், பெருவௌத, இங்கிலாந்தில் கார்ன்வால் மாவட்ட வௌளீயச் சுரங்கவௌத.
Moor
-3 v. கப்பல்-படகு முதலியவற்றை நிலைப்படுத்து.
Moor;hen
n. காட்டுக்கோழிப் பெடை, சிவப்புநிறக் காட்டுக்கோழி வகையின் பெடை.
Moorcock
n. காட்டுக்கோழிச் சேவல், சிவப்புநிறக் காட்டடுக்கோழிச் சேவல்.
Moorhen
n. காட்டுக்கோழிப் பெடை, சிவப்புநிறக் காட்டுக் கோழிச் செயல்.
Moorings
n. pl. கப்பலின் நங்கூரச் சங்கிலிப் பிணைப்பு, கப்பல் முதலியன நங்கூரமிட்டுப் பிணிக்கும் இடம், மிதவை பிணிப்பிடம்.
Moorland
n. புல்லும் முட்செடிகளும் நிறைந்த திரிசுநிலம்.
Moorstone
n. சுருங்கல் வகை.